×

அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக 29:62 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:62) ayat 62 in Tamil

29:62 Surah Al-‘Ankabut ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 62 - العَنكبُوت - Page - Juz 21

﴿ٱللَّهُ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُ لَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴾
[العَنكبُوت: 62]

அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதிகள்) அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل, باللغة التاميلية

﴿الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل﴾ [العَنكبُوت: 62]

Abdulhameed Baqavi
allah tan atiyarkalil tan natiyavarkalukku atikamakavum kotukkiran; (tan natiyavarkalukkuk) kuraittum vitukiran. Niccayamaka allah (manitarkalin takutikal) anaittaiyum nankarintavan avan
Abdulhameed Baqavi
allāh taṉ aṭiyārkaḷil tāṉ nāṭiyavarkaḷukku atikamākavum koṭukkiṟāṉ; (tāṉ nāṭiyavarkaḷukkuk) kuṟaittum viṭukiṟāṉ. Niccayamāka allāh (maṉitarkaḷiṉ takutikaḷ) aṉaittaiyum naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
allah tan atiyarkalil tan natiyavarkalukku unavai vicalamakkukiran, tan natiyavarukku curukkiyum vitukiran; niccayamaka allah ovvonraiyum arintavan
Jan Turst Foundation
allāh taṉ aṭiyārkaḷil tāṉ nāṭiyavarkaḷukku uṇavai vicālamākkukiṟāṉ, tāṉ nāṭiyavarukku curukkiyum viṭukiṟāṉ; niccayamāka allāh ovvoṉṟaiyum aṟintavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek