×

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான 3:104 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:104) ayat 104 in Tamil

3:104 Surah al-‘Imran ayat 104 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 104 - آل عِمران - Page - Juz 4

﴿وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴾
[آل عِمران: 104]

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்

❮ Previous Next ❯

ترجمة: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك, باللغة التاميلية

﴿ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك﴾ [آل عِمران: 104]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Unkalil oru kuttattar (manitarkalai) cirantatin pakkam alaittu nanmaiyaic ceyyumpati evi, pavamana kariyankaliliruntu avarkalai vilakkik kontum irukkavum. Ivarkaltan verri perravarkal avar
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Uṅkaḷil oru kūṭṭattār (maṉitarkaḷai) ciṟantatiṉ pakkam aḻaittu naṉmaiyaic ceyyumpaṭi ēvi, pāvamāṉa kāriyaṅkaḷiliruntu avarkaḷai vilakkik koṇṭum irukkavum. Ivarkaḷtāṉ veṟṟi peṟṟavarkaḷ āvar
Jan Turst Foundation
melum, (makkalai) nanmaiyin pakkam alaippavarkalakavum, nallataik kontu (makkalai) evupavarkalakavum tiyatiliruntu (makkalai) vilakkupavarkalakavum unkaliliruntu oru kuttattar irukkattum - innum avarkale verri perroravar
Jan Turst Foundation
mēlum, (makkaḷai) naṉmaiyiṉ pakkam aḻaippavarkaḷākavum, nallataik koṇṭu (makkaḷai) ēvupavarkaḷākavum tīyatiliruntu (makkaḷai) vilakkupavarkaḷākavum uṅkaḷiliruntu oru kūṭṭattār irukkaṭṭum - iṉṉum avarkaḷē veṟṟi peṟṟōrāvar
Jan Turst Foundation
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek