×

எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ 3:105 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:105) ayat 105 in Tamil

3:105 Surah al-‘Imran ayat 105 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 105 - آل عِمران - Page - Juz 4

﴿وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ تَفَرَّقُواْ وَٱخۡتَلَفُواْ مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ﴾
[آل عِمران: 105]

எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم, باللغة التاميلية

﴿ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم﴾ [آل عِمران: 105]

Abdulhameed Baqavi
evarkal tankalitam allahvin telivana vacanankal vanta pinnarum tankalukkul (karuttu) verupattu pirintu ponarkalo avarkalaip pola ninkalum akivita ventam. Ivarkalukke (marumaiyil) makattana vetanaiyum untu
Abdulhameed Baqavi
evarkaḷ taṅkaḷiṭam allāhviṉ teḷivāṉa vacaṉaṅkaḷ vanta piṉṉarum taṅkaḷukkuḷ (karuttu) vēṟupaṭṭu pirintu pōṉārkaḷō avarkaḷaip pōla nīṅkaḷum ākiviṭa vēṇṭām. Ivarkaḷukkē (maṟumaiyil) makattāṉa vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
(iraivanin) telivana atarankal tankalitam vanta pinnarum, yar tankalukkul pirivaiyuntupannik kontu, marupataki vittarkalo, avarkal ponru ninkalum akivitatirkal;. Attataiyorukkuk katumaiyana vetanai untu
Jan Turst Foundation
(iṟaivaṉiṉ) teḷivāṉa ātāraṅkaḷ taṅkaḷiṭam vanta piṉṉarum, yār taṅkaḷukkuḷ pirivaiyuṇṭupaṇṇik koṇṭu, māṟupāṭāki viṭṭārkaḷō, avarkaḷ pōṉṟu nīṅkaḷum ākiviṭātīrkaḷ;. Attataiyōrukkuk kaṭumaiyāṉa vētaṉai uṇṭu
Jan Turst Foundation
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek