×

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் 3:110 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:110) ayat 110 in Tamil

3:110 Surah al-‘Imran ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 110 - آل عِمران - Page - Juz 4

﴿كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ وَلَوۡ ءَامَنَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ لَكَانَ خَيۡرٗا لَّهُمۚ مِّنۡهُمُ ٱلۡمُؤۡمِنُونَ وَأَكۡثَرُهُمُ ٱلۡفَٰسِقُونَ ﴾
[آل عِمران: 110]

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கிறீர்கள். வேதத்தையுடையவர்களும் (இவ்வாறே) நம்பிக்கைகொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்டவர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகள்தான்

❮ Previous Next ❯

ترجمة: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله, باللغة التاميلية

﴿كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله﴾ [آل عِمران: 110]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Ninkaltan, manitarkalil tonriya vakupparkalilellam mikka menmaiyanavarkal. (Enenral,) ninkal (manitarkalai nanmaiyana) kariyankalai(c ceyyumpati) evi, pavamana kariyankaliliruntu (avarkalai) vilakki, meyyakave allahvai nampikkaik kolkirirkal. Vetattaiyutaiyavarkalum (ivvare) nampikkaikontal (atu) avarkalukkuttan mika nanru. Nampikkai kontavarkalum avarkalil iruntapotilum avarkalil perumpalanavarkal (nirakarikkum) pavikaltan
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Nīṅkaḷtāṉ, maṉitarkaḷil tōṉṟiya vakuppārkaḷilellām mikka mēṉmaiyāṉavarkaḷ. (Ēṉeṉṟāl,) nīṅkaḷ (maṉitarkaḷai naṉmaiyāṉa) kāriyaṅkaḷai(c ceyyumpaṭi) ēvi, pāvamāṉa kāriyaṅkaḷiliruntu (avarkaḷai) vilakki, meyyākavē allāhvai nampikkaik koḷkiṟīrkaḷ. Vētattaiyuṭaiyavarkaḷum (ivvāṟē) nampikkaikoṇṭāl (atu) avarkaḷukkuttāṉ mika naṉṟu. Nampikkai koṇṭavarkaḷum avarkaḷil iruntapōtilum avarkaḷil perumpālāṉavarkaḷ (nirākarikkum) pāvikaḷtāṉ
Jan Turst Foundation
manitarkalukkaka torruvikkappatta (camutayattil) ciranta camutayamaka ninkal irukkirirkal; (enenil) ninkal nallataic ceyya evukirirkal; tiyatai vittum vilakkukirirkal;. Innum allahvinmel (titamaka) nampikkai kolkirirkal;. Vetattaiyutaiyorum (unkalaip ponre) nampikkai kontiruppin, (atu) avarkalukku nanmaiyakum - avarkalil (cilar) nampikkai kontorayum irukkinranar;. Eninum avarkalil palar (irai kattalaiyai mirum) pavikalakave irukkinranar
Jan Turst Foundation
maṉitarkaḷukkāka tōṟṟuvikkappaṭṭa (camutāyattil) ciṟanta camutāyamāka nīṅkaḷ irukkiṟīrkaḷ; (ēṉeṉil) nīṅkaḷ nallataic ceyya ēvukiṟīrkaḷ; tīyatai viṭṭum vilakkukiṟīrkaḷ;. Iṉṉum allāhviṉmēl (tiṭamāka) nampikkai koḷkiṟīrkaḷ;. Vētattaiyuṭaiyōrum (uṅkaḷaip pōṉṟē) nampikkai koṇṭiruppiṉ, (atu) avarkaḷukku naṉmaiyākum - avarkaḷil (cilar) nampikkai koṇṭōrāyum irukkiṉṟaṉar;. Eṉiṉum avarkaḷil palar (iṟai kaṭṭaḷaiyai mīṟum) pāvikaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek