×

(நம்பிக்கையாளர்களே!) இவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை 3:111 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:111) ayat 111 in Tamil

3:111 Surah al-‘Imran ayat 111 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 111 - آل عِمران - Page - Juz 4

﴿لَن يَضُرُّوكُمۡ إِلَّآ أَذٗىۖ وَإِن يُقَٰتِلُوكُمۡ يُوَلُّوكُمُ ٱلۡأَدۡبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ ﴾
[آل عِمران: 111]

(நம்பிக்கையாளர்களே!) இவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர்புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெறமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون, باللغة التاميلية

﴿لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون﴾ [آل عِمران: 111]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Ivarkal oru corpac ciramattait tavira (atikamaka) unkalukku (etum) tinku ceytitamutiyatu. Unkalai etirttu avarkal porpuriya murpattalo purankattiye otuvarkal. Pinnar avarkal (cenra itattilum) evarutaiya utaviyum peramattarkal
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Ivarkaḷ oru coṟpac ciramattait tavira (atikamāka) uṅkaḷukku (ētum) tīṅku ceytiṭamuṭiyātu. Uṅkaḷai etirttu avarkaḷ pōrpuriya muṟpaṭṭālō puṟaṅkāṭṭiyē ōṭuvārkaḷ. Piṉṉar avarkaḷ (ceṉṟa iṭattilum) evaruṭaiya utaviyum peṟamāṭṭārkaḷ
Jan Turst Foundation
ittakaiyor unkalukkuc ciritu tollaikal untu pannuvatait tavira (perum) tinku etuvum ceytuvita mutiyatu. Avarkal unkalitam porita vantalum, avarkal unkalukkup purankatti (oti) vituvarkal;. Innum avarkal (evaralum) utavi ceyyappatavum mattarkal
Jan Turst Foundation
ittakaiyōr uṅkaḷukkuc ciṟitu tollaikaḷ uṇṭu paṇṇuvatait tavira (perum) tīṅku etuvum ceytuviṭa muṭiyātu. Avarkaḷ uṅkaḷiṭam pōriṭa vantālum, avarkaḷ uṅkaḷukkup puṟaṅkāṭṭi (ōṭi) viṭuvārkaḷ;. Iṉṉum avarkaḷ (evarālum) utavi ceyyappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்;. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek