×

நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கிறார் களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய 3:116 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:116) ayat 116 in Tamil

3:116 Surah al-‘Imran ayat 116 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 116 - آل عِمران - Page - Juz 4

﴿إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[آل عِمران: 116]

நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கிறார் களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றி விடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கி விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا, باللغة التاميلية

﴿إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا﴾ [آل عِمران: 116]

Abdulhameed Baqavi
niccayamaka (vetattaiyutaiyavarkalil) evarkal (marumaiyai) nirakarikkirar kalo avarkalutaiya celvankalum, avarkalutaiya cantatikalum, (annalil) allahvi(nutaiya vetanaiyi)liruntu avarkalai oru ciritum kapparri vitatu. Avarkal narakavacikaltan. Atil enrenrum avarkal tanki vituvarkal
Abdulhameed Baqavi
niccayamāka (vētattaiyuṭaiyavarkaḷil) evarkaḷ (maṟumaiyai) nirākarikkiṟār kaḷō avarkaḷuṭaiya celvaṅkaḷum, avarkaḷuṭaiya cantatikaḷum, (annāḷil) allāhvi(ṉuṭaiya vētaṉaiyi)liruntu avarkaḷai oru ciṟitum kāppāṟṟi viṭātu. Avarkaḷ narakavācikaḷtāṉ. Atil eṉṟeṉṟum avarkaḷ taṅki viṭuvārkaḷ
Jan Turst Foundation
niccayamaka evar nirakarikkinrarkalo, avarkalaivittu avarkalutaiya celvamum, avarkalutaiya cantatiyum, allahvitamiruntu enta oru porulaiyum kapparra mutiyatu - avarkal naraka neruppirkuriyavarkal; avarkal atil enrenrum irupparkal
Jan Turst Foundation
niccayamāka evar nirākarikkiṉṟārkaḷō, avarkaḷaiviṭṭu avarkaḷuṭaiya celvamum, avarkaḷuṭaiya cantatiyum, allāhviṭamiruntu enta oru poruḷaiyum kāppāṟṟa muṭiyātu - avarkaḷ naraka neruppiṟkuriyavarkaḷ; avarkaḷ atil eṉṟeṉṟum iruppārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek