×

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (சிரமங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை 3:142 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:142) ayat 142 in Tamil

3:142 Surah al-‘Imran ayat 142 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 142 - آل عِمران - Page - Juz 4

﴿أَمۡ حَسِبۡتُمۡ أَن تَدۡخُلُواْ ٱلۡجَنَّةَ وَلَمَّا يَعۡلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُواْ مِنكُمۡ وَيَعۡلَمَ ٱلصَّٰبِرِينَ ﴾
[آل عِمران: 142]

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (சிரமங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சொர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா

❮ Previous Next ❯

ترجمة: أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم, باللغة التاميلية

﴿أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم﴾ [آل عِمران: 142]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Unkalil (allahvukkaka) por puripavarkal yar? (Ciramankalaip porumaiyutan) cakittuk kolpavarkal yar? Enpatai allah (paricotittu) arivatarku munnatakave ninkal corkkam nulaintuvitalam enru ennikkontu irukkirirkala
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Uṅkaḷil (allāhvukkāka) pōr puripavarkaḷ yār? (Ciramaṅkaḷaip poṟumaiyuṭaṉ) cakittuk koḷpavarkaḷ yār? Eṉpatai allāh (paricōtittu) aṟivataṟku muṉṉatākavē nīṅkaḷ corkkam nuḻaintuviṭalām eṉṟu eṇṇikkoṇṭu irukkiṟīrkaḷā
Jan Turst Foundation
Unkalil (allahvin pataiyil urutiyakap) por puripavarkal yar enrum, (akkalai) porumaiyaik kataippitippavarkal yar enrum allah (paricotittu) ariyamal ninkal cuvanapatiyil nulaintu vitalam enru ennik kontu irukkinrirkala
Jan Turst Foundation
Uṅkaḷil (allāhviṉ pātaiyil uṟutiyākap) pōr puripavarkaḷ yār eṉṟum, (akkālai) poṟumaiyaik kaṭaippiṭippavarkaḷ yār eṉṟum allāh (paricōtittu) aṟiyāmal nīṅkaḷ cuvaṉapatiyil nuḻaintu viṭalām eṉṟu eṇṇik koṇṭu irukkiṉṟīrkaḷā
Jan Turst Foundation
உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek