×

நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! 3:143 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:143) ayat 143 in Tamil

3:143 Surah al-‘Imran ayat 143 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 143 - آل عِمران - Page - Juz 4

﴿وَلَقَدۡ كُنتُمۡ تَمَنَّوۡنَ ٱلۡمَوۡتَ مِن قَبۡلِ أَن تَلۡقَوۡهُ فَقَدۡ رَأَيۡتُمُوهُ وَأَنتُمۡ تَنظُرُونَ ﴾
[آل عِمران: 143]

நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்துவிட்டீர்கள். (ஆகவே, இந்த போரில் ஏன் தயங்குகிறீர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون, باللغة التاميلية

﴿ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون﴾ [آل عِمران: 143]

Abdulhameed Baqavi
ninkal irantu vituvatarku munnatakave, (allahvin pataiyil unkal) uyirai arppanam ceyya virumpik kontiruntirkale! (Ippotu) atu unkal kan mun iruppatait tittamakap parttuvittirkal. (Akave, inta poril en tayankukirirkal)
Abdulhameed Baqavi
nīṅkaḷ iṟantu viṭuvataṟku muṉṉatākavē, (allāhviṉ pātaiyil uṅkaḷ) uyirai arppaṇam ceyya virumpik koṇṭiruntīrkaḷē! (Ippōtu) atu uṅkaḷ kaṇ muṉ iruppatait tiṭṭamākap pārttuviṭṭīrkaḷ. (Ākavē, inta pōril ēṉ tayaṅkukiṟīrkaḷ)
Jan Turst Foundation
ninkal maranattaic cantippatarku munname niccayamaka ninkal atai virumpinirle! Ippotu atu unkal kanmun iruppatai ninkal tittamakap parttuk kontirkal. (Ippotu en tayakkam)
Jan Turst Foundation
nīṅkaḷ maraṇattaic cantippataṟku muṉṉamē niccayamāka nīṅkaḷ atai virumpiṉīrḷē! Ippōtu atu uṅkaḷ kaṇmuṉ iruppatai nīṅkaḷ tiṭṭamākap pārttuk koṇṭīrkaḷ. (Ippōtu ēṉ tayakkam)
Jan Turst Foundation
நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek