×

முஹம்மது (நபி) ஒரு தூதரே தவிர வேறில்லை. (ஆகவே, அவர் மரணமற்ற இறைவன் இல்லை.) அவருக்கு 3:144 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:144) ayat 144 in Tamil

3:144 Surah al-‘Imran ayat 144 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 144 - آل عِمران - Page - Juz 4

﴿وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٞ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِ ٱلرُّسُلُۚ أَفَإِيْن مَّاتَ أَوۡ قُتِلَ ٱنقَلَبۡتُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡۚ وَمَن يَنقَلِبۡ عَلَىٰ عَقِبَيۡهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيۡـٔٗاۚ وَسَيَجۡزِي ٱللَّهُ ٱلشَّٰكِرِينَ ﴾
[آل عِمران: 144]

முஹம்மது (நபி) ஒரு தூதரே தவிர வேறில்லை. (ஆகவே, அவர் மரணமற்ற இறைவன் இல்லை.) அவருக்கு முன்னரும் (இவ்வாறே) (பல) தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டுவிட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கிவிட மாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்

❮ Previous Next ❯

ترجمة: وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو, باللغة التاميلية

﴿وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو﴾ [آل عِمران: 144]

Abdulhameed Baqavi
muham'matu (napi) oru tutare tavira verillai. (Akave, avar maranamarra iraivan illai.) Avarukku munnarum (ivvare) (pala) tutarkal cenrirukkinranar. Avar irantuvittal allatu vettappattuvittal ninkal purankattic cenru vituvirkalo? (Avvaru) evarenum purankattic cenruvittal atanal avan allahvukku onrum nastam untakkivita mattan. Nanriyaripavarkalukku allah aticikkirattil (nar)kuliyait taruvan
Abdulhameed Baqavi
muham'matu (napi) oru tūtarē tavira vēṟillai. (Ākavē, avar maraṇamaṟṟa iṟaivaṉ illai.) Avarukku muṉṉarum (ivvāṟē) (pala) tūtarkaḷ ceṉṟirukkiṉṟaṉar. Avar iṟantuviṭṭāl allatu veṭṭappaṭṭuviṭṭāl nīṅkaḷ puṟaṅkāṭṭic ceṉṟu viṭuvīrkaḷō? (Avvāṟu) evarēṉum puṟaṅkāṭṭic ceṉṟuviṭṭāl ataṉāl avaṉ allāhvukku oṉṟum naṣṭam uṇṭākkiviṭa māṭṭāṉ. Naṉṟiyaṟipavarkaḷukku allāh aticīkkirattil (naṟ)kūliyait taruvāṉ
Jan Turst Foundation
muham'matu(sal) (iraivanin) tutare anri(veru) allar;. Avarukku munnarum (allahvin) tutarkal palar (kalam) cenruvittarkal;. Avar irantu vittal allatu kollappattal; ninkal unkal kutikalkalin mel (purankattit) tirumpi vituvirkala? Appati evarenum tam kutikalkalmel (purankatti) tirumpi vituvaranal avar allahvukku evvitat tinkum ceytuvita mutiyatu. Anriyum, allah nanriyutaiyorukku aticikkirattil narkuliyai valankuvan
Jan Turst Foundation
muham'matu(sal) (iṟaivaṉiṉ) tūtarē aṉṟi(vēṟu) allar;. Avarukku muṉṉarum (allāhviṉ) tūtarkaḷ palar (kālam) ceṉṟuviṭṭārkaḷ;. Avar iṟantu viṭṭāl allatu kollappaṭṭāl; nīṅkaḷ uṅkaḷ kutikālkaḷiṉ mēl (puṟaṅkāṭṭit) tirumpi viṭuvīrkaḷā? Appaṭi evarēṉum tam kutikālkaḷmēl (puṟaṅkāṭṭi) tirumpi viṭuvārāṉāl avar allāhvukku evvitat tīṅkum ceytuviṭa muṭiyātu. Aṉṟiyum, allāh naṉṟiyuṭaiyōrukku aticīkkirattil naṟkūliyai vaḻaṅkuvāṉ
Jan Turst Foundation
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek