×

(நம்பிக்கையாளர்களே!) இத் துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கிவைத்தான். உங்களில் ஒரு 3:154 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:154) ayat 154 in Tamil

3:154 Surah al-‘Imran ayat 154 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 154 - آل عِمران - Page - Juz 4

﴿ثُمَّ أَنزَلَ عَلَيۡكُم مِّنۢ بَعۡدِ ٱلۡغَمِّ أَمَنَةٗ نُّعَاسٗا يَغۡشَىٰ طَآئِفَةٗ مِّنكُمۡۖ وَطَآئِفَةٞ قَدۡ أَهَمَّتۡهُمۡ أَنفُسُهُمۡ يَظُنُّونَ بِٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ ظَنَّ ٱلۡجَٰهِلِيَّةِۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلۡأَمۡرِ مِن شَيۡءٖۗ قُلۡ إِنَّ ٱلۡأَمۡرَ كُلَّهُۥ لِلَّهِۗ يُخۡفُونَ فِيٓ أَنفُسِهِم مَّا لَا يُبۡدُونَ لَكَۖ يَقُولُونَ لَوۡ كَانَ لَنَا مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٞ مَّا قُتِلۡنَا هَٰهُنَاۗ قُل لَّوۡ كُنتُمۡ فِي بُيُوتِكُمۡ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقَتۡلُ إِلَىٰ مَضَاجِعِهِمۡۖ وَلِيَبۡتَلِيَ ٱللَّهُ مَا فِي صُدُورِكُمۡ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴾
[آل عِمران: 154]

(நம்பிக்கையாளர்களே!) இத் துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கிவைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவற்றை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து ‘‘நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?'' என்று கேட்டனர். (இதற்கு,) ‘‘எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!'' என்று (நபியே! பதில்) கூறுவீராக. (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு ‘‘நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்படவேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்'' என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுவீராக. உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: ثم أنـزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة, باللغة التاميلية

﴿ثم أنـزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة﴾ [آل عِمران: 154]

Abdulhameed Baqavi
(Nampikkaiyalarkale!) It tuyarattirkup pinnar (allah) unkalukku arutalai alikkakkutiya nittiraiyai irakkivaittan. Unkalil oru kuttattinarai atu culntu kontatu. Marroru kuttattinarukko avarkalutaiya kavalaiye peritaki mataiyarkal ennuvataippola allahvaip parri unmai allatavarrai ellam (tavaraka) enna arampittu ‘‘nam'mitam (itarkup parikaram ceyya) atikaram etum unta?'' Enru kettanar. (Itarku,) ‘‘ella atikarankalum allahvutaiyate!'' Enru (napiye! Patil) kuruviraka. (Ivaiyanri) avarkal unkalukku veliyakkata pala visayankalaiyum tankal manatil maraittuk kontu ‘‘nam'mitam etum atikaram iruntiruntal, inku vantu (ivvaru) nam vettappattirukka mattom'' enavum kurukinranar. (Itarku napiye! Annayavancakarkalai nokki) nir kuruviraka: ‘‘Ninkal unkal vittil (tanki) iruntapotilum evarkal mitu vettappatte irakka ventumenru vitikkappattullato avarkal tankal vettappataventiya itankalukku(t tamaka) vante tiruvarkal'' enrum, (nampikkaiyalarkalai nokki) allah unkal manatilullataip paricotanai ceyvatarkakavum, unkal ullankalil ullavarraip paricuttamakkuvatarkakavum (ivvaru campavikkumpatic ceytan enrum kuruviraka. Unkal) ullankalil ullavarrai allah nankarivan
Abdulhameed Baqavi
(Nampikkaiyāḷarkaḷē!) It tuyarattiṟkup piṉṉar (allāh) uṅkaḷukku āṟutalai aḷikkakkūṭiya nittiraiyai iṟakkivaittāṉ. Uṅkaḷil oru kūṭṭattiṉarai atu cūḻntu koṇṭatu. Maṟṟoru kūṭṭattiṉarukkō avarkaḷuṭaiya kavalaiyē peritāki maṭaiyarkaḷ eṇṇuvataippōla allāhvaip paṟṟi uṇmai allātavaṟṟai ellām (tavaṟāka) eṇṇa ārampittu ‘‘nam'miṭam (itaṟkup parikāram ceyya) atikāram ētum uṇṭā?'' Eṉṟu kēṭṭaṉar. (Itaṟku,) ‘‘ellā atikāraṅkaḷum allāhvuṭaiyatē!'' Eṉṟu (napiyē! Patil) kūṟuvīrāka. (Ivaiyaṉṟi) avarkaḷ uṅkaḷukku veḷiyākkāta pala viṣayaṅkaḷaiyum taṅkaḷ maṉatil maṟaittuk koṇṭu ‘‘nam'miṭam ētum atikāram iruntiruntāl, iṅku vantu (ivvāṟu) nām veṭṭappaṭṭirukka māṭṭōm'' eṉavum kūṟukiṉṟaṉar. (Itaṟku napiyē! Annayavañcakarkaḷai nōkki) nīr kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ uṅkaḷ vīṭṭil (taṅki) iruntapōtilum evarkaḷ mītu veṭṭappaṭṭē iṟakka vēṇṭumeṉṟu vitikkappaṭṭuḷḷatō avarkaḷ tāṅkaḷ veṭṭappaṭavēṇṭiya iṭaṅkaḷukku(t tāmāka) vantē tīruvārkaḷ'' eṉṟum, (nampikkaiyāḷarkaḷai nōkki) allāh uṅkaḷ maṉatiluḷḷataip paricōtaṉai ceyvataṟkākavum, uṅkaḷ uḷḷaṅkaḷil uḷḷavaṟṟaip paricuttamākkuvataṟkākavum (ivvāṟu campavikkumpaṭic ceytāṉ eṉṟum kūṟuvīrāka. Uṅkaḷ) uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai allāh naṉkaṟivāṉ
Jan Turst Foundation
Piraku, attukkattirkuppin avan unkalukku amaiti alippatarkaka nittiraiyai irakki vaittan;. Unkalil oru pirivinarai annittirai culntu kontatu. Marroru kuttattinaro- avarkalutaiya manankal avarkalukkuk kavalaiyai untu panni vittana. Avarkal arivillatavarkalaip ponru, unmaikku maraka allahvaip parri cantekam kollalayinar; (atanal) avarkal kurinarkal; "i(ppor)k kariyattil namakku catakamaka etenum unta?" (Enru, atarku)"niccayamaka ikkariyam muluvatum allahvitame ullatu" enru (napiye!) Nir kuruviraka! Avarkal um'mitam velippataiyakak kura mutiyata onrait tam nencankalil maraittu vaittirukkinranar;. Avarkal (tamakkul) kurikkollukirarkal; "ikkariyattal namakku etenum catakamaka iruntiruntal nam inku kollappattu irukka mattom;" "ninkal unkal vitukalil iruntiruntalum, yarukku maranam vitikkappattullato, avarkal (tan kolaikkalankalukku) maranam ataiyum itankalukkuc cenre irupparkal!" Enru (napiye!) Nir kurum. (Ivvaru erpattatu) unkal nencankalil ullavarrai allah cotippatarkakavum, unkal nencankalil ullavarrai (akarric) cattappatuttuvatarkakavum akum - innum, allah ullankalil ullavarrai aripavan
Jan Turst Foundation
Piṟaku, attukkattiṟkuppiṉ avaṉ uṅkaḷukku amaiti aḷippataṟkāka nittiraiyai iṟakki vaittāṉ;. Uṅkaḷil oru piriviṉarai annittirai cūḻntu koṇṭatu. Maṟṟoru kūṭṭattiṉarō- avarkaḷuṭaiya maṉaṅkaḷ avarkaḷukkuk kavalaiyai uṇṭu paṇṇi viṭṭaṉa. Avarkaḷ aṟivillātavarkaḷaip pōṉṟu, uṇmaikku māṟāka allāhvaip paṟṟi cantēkam koḷḷalāyiṉar; (ataṉāl) avarkaḷ kūṟiṉārkaḷ; "i(ppōr)k kāriyattil namakku cātakamāka ētēṉum uṇṭā?" (Eṉṟu, ataṟku)"niccayamāka ikkāriyam muḻuvatum allāhviṭamē uḷḷatu" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka! Avarkaḷ um'miṭam veḷippaṭaiyākak kūṟa muṭiyāta oṉṟait tam neñcaṅkaḷil maṟaittu vaittirukkiṉṟaṉar;. Avarkaḷ (tamakkuḷ) kūṟikkoḷḷukiṟārkaḷ; "ikkāriyattāl namakku ētēṉum cātakamāka iruntiruntāl nām iṅku kollappaṭṭu irukka māṭṭōm;" "nīṅkaḷ uṅkaḷ vīṭukaḷil iruntiruntālum, yārukku maraṇam vitikkappaṭṭuḷḷatō, avarkaḷ (taṉ kolaikkaḷaṅkaḷukku) maraṇam aṭaiyum iṭaṅkaḷukkuc ceṉṟē iruppārkaḷ!" Eṉṟu (napiyē!) Nīr kūṟum. (Ivvāṟu ēṟpaṭṭatu) uṅkaḷ neñcaṅkaḷil uḷḷavaṟṟai allāh cōtippataṟkākavum, uṅkaḷ neñcaṅkaḷil uḷḷavaṟṟai (akaṟṟic) cattappaṭuttuvataṟkākavum ākum - iṉṉum, allāh uḷḷaṅkaḷil uḷḷavaṟṟai aṟipavaṉ
Jan Turst Foundation
பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; "இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?" (என்று, அதற்கு) "நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது" என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; "இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;" "நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!" என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek