×

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) 3:160 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:160) ayat 160 in Tamil

3:160 Surah al-‘Imran ayat 160 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 160 - آل عِمران - Page - Juz 4

﴿إِن يَنصُرۡكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمۡۖ وَإِن يَخۡذُلۡكُمۡ فَمَن ذَا ٱلَّذِي يَنصُرُكُم مِّنۢ بَعۡدِهِۦۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴾
[آل عِمران: 160]

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும்

❮ Previous Next ❯

ترجمة: إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم, باللغة التاميلية

﴿إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم﴾ [آل عِمران: 160]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Allah unkalukku utavi purintal unkalai verri kolpavar evarumillai. Unkalai avan (kai) vittu vittalo atarkup pinnar unkalukku evartan utavi ceyya mutiyum? Atalal, allahvitame nampikkaiyalarkal poruppai oppataikkavum
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Allāh uṅkaḷukku utavi purintāl uṅkaḷai veṟṟi koḷpavar evarumillai. Uṅkaḷai avaṉ (kai) viṭṭu viṭṭālō ataṟkup piṉṉar uṅkaḷukku evartāṉ utavi ceyya muṭiyum? Ātalāl, allāhviṭamē nampikkaiyāḷarkaḷ poṟuppai oppaṭaikkavum
Jan Turst Foundation
(Muhminkale!) Allah unkalukku utavi ceyvananal, unkalai velpavar evarum illai. Avan unkalaik kaivittu vittal, atan piraku unkalukku utavi ceyvor yar irukkirarkal? Enave, muhminkal allahvin mite (mulumaiyaka nampikkai puntu) porupperpatuttik kollattum
Jan Turst Foundation
(Muḥmiṉkaḷē!) Allāh uṅkaḷukku utavi ceyvāṉāṉāl, uṅkaḷai velpavar evarum illai. Avaṉ uṅkaḷaik kaiviṭṭu viṭṭāl, ataṉ piṟaku uṅkaḷukku utavi ceyvōr yār irukkiṟārkaḷ? Eṉavē, muḥmiṉkaḷ allāhviṉ mītē (muḻumaiyāka nampikkai pūṇṭu) poṟuppēṟpaṭuttik koḷḷaṭṭum
Jan Turst Foundation
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek