×

அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கிறான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே 3:164 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:164) ayat 164 in Tamil

3:164 Surah al-‘Imran ayat 164 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 164 - آل عِمران - Page - Juz 4

﴿لَقَدۡ مَنَّ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ بَعَثَ فِيهِمۡ رَسُولٗا مِّنۡ أَنفُسِهِمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴾
[آل عِمران: 164]

அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கிறான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கிறார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو, باللغة التاميلية

﴿لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو﴾ [آل عِمران: 164]

Abdulhameed Baqavi
Allah, nampikkaiyalarkalin mitu meyyakave arul purintirukkiran. Avarkalukkaka oru tutarai (atuvum) avarkalil irunte anuppinan. Avar avarkalukku allahvutaiya vacanankalai otik kanpittu, avarkalai paricuttamakkiyum vaikkirar. Melum, avarkalukku vetattaiyum, nanattaiyum karruk kotukkirar. Niccayamaka avarkal itarku mun pakirankamana valikettiltan iruntanar
Abdulhameed Baqavi
Allāh, nampikkaiyāḷarkaḷiṉ mītu meyyākavē aruḷ purintirukkiṟāṉ. Avarkaḷukkāka oru tūtarai (atuvum) avarkaḷil iruntē aṉuppiṉāṉ. Avar avarkaḷukku allāhvuṭaiya vacaṉaṅkaḷai ōtik kāṇpittu, avarkaḷai paricuttamākkiyum vaikkiṟār. Mēlum, avarkaḷukku vētattaiyum, ñāṉattaiyum kaṟṟuk koṭukkiṟār. Niccayamāka avarkaḷ itaṟku muṉ pakiraṅkamāṉa vaḻikēṭṭiltāṉ iruntaṉar
Jan Turst Foundation
niccayamaka allah muhminkalukku arul purintirukkinran;. Avan avarkalukku avarkalilirunte oru rasulai(tutarai) anuppi vaittan;. Avar avanutaiya vacanankalai avarkalukku otik kanpikkirar;. Innum avarkalaip (pavattaivittum) paricuttamakkukirar;. Melum avarkalukku vetattaiyum nanattaiyum karruk kotukkinrar - avarkalo niccayamaka itarku mun pakirankamana vali kettileye iruntanar
Jan Turst Foundation
niccayamāka allāh muḥmiṉkaḷukku aruḷ purintirukkiṉṟāṉ;. Avaṉ avarkaḷukku avarkaḷiliruntē oru rasūlai(tūtarai) aṉuppi vaittāṉ;. Avar avaṉuṭaiya vacaṉaṅkaḷai avarkaḷukku ōtik kāṇpikkiṟār;. Iṉṉum avarkaḷaip (pāvattaiviṭṭum) paricuttamākkukiṟār;. Mēlum avarkaḷukku vētattaiyum ñāṉattaiyum kaṟṟuk koṭukkiṉṟār - avarkaḷō niccayamāka itaṟku muṉ pakiraṅkamāṉa vaḻi kēṭṭilēyē iruntaṉar
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek