×

அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் ‘‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை 3:171 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:171) ayat 171 in Tamil

3:171 Surah al-‘Imran ayat 171 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 171 - آل عِمران - Page - Juz 4

﴿۞ يَسۡتَبۡشِرُونَ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[آل عِمران: 171]

அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் ‘‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடவில்லை'' என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين, باللغة التاميلية

﴿يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين﴾ [آل عِمران: 171]

Abdulhameed Baqavi
allahvi(n aruli)nal tankal atainta pakkiyattaip parriyum, menmaiyaip parriyum ‘‘niccayamaka allah nampikkaiyalarkalin (nar)kuliyai (oru ciritum) vinakki vitavillai'' enrum makilntu kontirupparkal
Abdulhameed Baqavi
allāhvi(ṉ aruḷi)ṉāl tāṅkaḷ aṭainta pākkiyattaip paṟṟiyum, mēṉmaiyaip paṟṟiyum ‘‘niccayamāka allāh nampikkaiyāḷarkaḷiṉ (naṟ)kūliyai (oru ciṟitum) vīṇākki viṭavillai'' eṉṟum makiḻntu koṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
allahvitamiruntu tankal perra nihmattukal (narperukal) parriyum, menmaiyaip parriyum niccayamaka allah muhminkalukkuriya narkuliyai (oru ciritum) vinakki vituvatillai. Enpataip parriyum makilvataintoray irukkinrarkal
Jan Turst Foundation
allāhviṭamiruntu tāṅkaḷ peṟṟa niḥmattukaḷ (naṟpēṟukaḷ) paṟṟiyum, mēṉmaiyaip paṟṟiyum niccayamāka allāh muḥmiṉkaḷukkuriya naṟkūliyai (oru ciṟitum) vīṇākki viṭuvatillai. Eṉpataip paṟṟiyum makiḻvaṭaintōrāy irukkiṉṟārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை. என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek