×

(சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் 3:173 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:173) ayat 173 in Tamil

3:173 Surah al-‘Imran ayat 173 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 173 - آل عِمران - Page - Juz 4

﴿ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدۡ جَمَعُواْ لَكُمۡ فَٱخۡشَوۡهُمۡ فَزَادَهُمۡ إِيمَٰنٗا وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ وَنِعۡمَ ٱلۡوَكِيلُ ﴾
[آل عِمران: 173]

(சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் (ஆதலால்,) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. மேலும், ‘‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவன் (பாதுகாவலன்)'' என்றும் கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا, باللغة التاميلية

﴿الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا﴾ [آل عِمران: 173]

Abdulhameed Baqavi
(Cila) makkal avarkalitam (vantu) ‘‘unkalukku etiraka (porpuriya) ella vakuppinarum niccayamaka onru cerntirukkinranar (atalal,) avarkalukkup payantu kollunkal'' enru kuriya camayattil, avarkalukku (payam erpatuvatarkup patilaka) nampikkaiye atikarittatu. Melum, ‘‘allah enkalukkup potumanavan. Avan ciranta porupperpavan (patukavalan)'' enrum kurinarkal
Abdulhameed Baqavi
(Cila) makkaḷ avarkaḷiṭam (vantu) ‘‘uṅkaḷukku etirāka (pōrpuriya) ellā vakuppiṉarum niccayamāka oṉṟu cērntirukkiṉṟaṉar (ātalāl,) avarkaḷukkup payantu koḷḷuṅkaḷ'' eṉṟu kūṟiya camayattil, avarkaḷukku (payam ēṟpaṭuvataṟkup patilāka) nampikkaiyē atikarittatu. Mēlum, ‘‘allāh eṅkaḷukkup pōtumāṉavaṉ. Avaṉ ciṟanta poṟuppēṟpavaṉ (pātukāvalaṉ)'' eṉṟum kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
makkalil cilar avarkalitam; "titamaka makkalil (palar unkalutan porituvatarkakat) tirantu vittarkal, enave appataiyaipparri ancik kollunkal" enru kuri(accurutti)nar;. Anal (itu) avarkalin imanaip perukki valuppatac ceytatu. "Allahve enkalukkup potumanavan. Avane enkalukkuc ciranta patukavalan" enru avarkal kurinarkal
Jan Turst Foundation
makkaḷil cilar avarkaḷiṭam; "tiṭamāka makkaḷil (palar uṅkaḷuṭaṉ pōriṭuvataṟkākat) tiraṇṭu viṭṭārkaḷ, eṉavē appaṭaiyaippaṟṟi añcik koḷḷuṅkaḷ" eṉṟu kūṟi(accuṟutti)ṉar;. Āṉāl (itu) avarkaḷiṉ īmāṉaip perukki valuppaṭac ceytatu. "Allāhvē eṅkaḷukkup pōtumāṉavaṉ. Avaṉē eṅkaḷukkuc ciṟanta pātukāvalaṉ" eṉṟu avarkaḷ kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
மக்களில் சிலர் அவர்களிடம்; "திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" என்று அவர்கள் கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek