×

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. 3:174 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:174) ayat 174 in Tamil

3:174 Surah al-‘Imran ayat 174 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 174 - آل عِمران - Page - Juz 4

﴿فَٱنقَلَبُواْ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ لَّمۡ يَمۡسَسۡهُمۡ سُوٓءٞ وَٱتَّبَعُواْ رِضۡوَٰنَ ٱللَّهِۗ وَٱللَّهُ ذُو فَضۡلٍ عَظِيمٍ ﴾
[آل عِمران: 174]

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவன். (ஆகவே, பொருளையும் அவர்களுக்கு அளித்தான்)

❮ Previous Next ❯

ترجمة: فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله, باللغة التاميلية

﴿فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله﴾ [آل عِمران: 174]

Abdulhameed Baqavi
akave, avarkal allahvin arutkotaiyaiyum pakkiyattaiyum perrut tirumpi vantarkal. Avarkalai ettakaiya tinkum anukavillai. (Enenral) avarkal allahvin viruppattaiye pinparric cenrarkal. (Porulai virumpic cellavillai.) Allahvo makattana kotaiyutaiyavan. (Akave, porulaiyum avarkalukku alittan)
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷ allāhviṉ aruṭkoṭaiyaiyum pākkiyattaiyum peṟṟut tirumpi vantārkaḷ. Avarkaḷai ettakaiya tīṅkum aṇukavillai. (Ēṉeṉṟāl) avarkaḷ allāhviṉ viruppattaiyē piṉpaṟṟic ceṉṟārkaḷ. (Poruḷai virumpic cellavillai.) Allāhvō makattāṉa koṭaiyuṭaiyavaṉ. (Ākavē, poruḷaiyum avarkaḷukku aḷittāṉ)
Jan Turst Foundation
Itanal avarkal allahvitamiruntu nihmattaiyum (arutkotaiyaiyum,) menmaiyaiyum perrut tirumpinarkal. Ettakaiya tinkum avarkalait tintavillai. (Enenil) avarkal allahvin viruppattaip pinparrinarkal - allah makattana kotaiyutaiyavanaka irukkiran
Jan Turst Foundation
Itaṉāl avarkaḷ allāhviṭamiruntu niḥmattaiyum (aruṭkoṭaiyaiyum,) mēṉmaiyaiyum peṟṟut tirumpiṉārkaḷ. Ettakaiya tīṅkum avarkaḷait tīṇṭavillai. (Ēṉeṉil) avarkaḷ allāhviṉ viruppattaip piṉpaṟṟiṉārkaḷ - allāh makattāṉa koṭaiyuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek