×

இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான் தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) 3:175 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:175) ayat 175 in Tamil

3:175 Surah al-‘Imran ayat 175 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 175 - آل عِمران - Page - Juz 4

﴿إِنَّمَا ذَٰلِكُمُ ٱلشَّيۡطَٰنُ يُخَوِّفُ أَوۡلِيَآءَهُۥ فَلَا تَخَافُوهُمۡ وَخَافُونِ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[آل عِمران: 175]

இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான் தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين, باللغة التاميلية

﴿إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين﴾ [آل عِمران: 175]

Abdulhameed Baqavi
ivvaru (avarkalaip payamuruttac) ceytatu oru saittan tan. Avan tan nanparkalaip parri (avarkalukkup) payamuruttinan. Akave, ninkal unmai nampikkaiyalarkalaka iruntal avarkalukkup payappataventam; enakke payappatunkal
Abdulhameed Baqavi
ivvāṟu (avarkaḷaip payamuṟuttac) ceytatu oru ṣaittāṉ tāṉ. Avaṉ taṉ naṇparkaḷaip paṟṟi (avarkaḷukkup) payamuṟuttiṉāṉ. Ākavē, nīṅkaḷ uṇmai nampikkaiyāḷarkaḷāka iruntāl avarkaḷukkup payappaṭavēṇṭām; eṉakkē payappaṭuṅkaḷ
Jan Turst Foundation
saittantan tan cakakkalaik kontum ivvaru payamuruttukiran. Akave ninkal avarkalukkup payappatatirkal - ninkal muhminkalakayiruppin enakke payappatunkal
Jan Turst Foundation
ṣaittāṉtāṉ taṉ cakākkaḷaik koṇṭum ivvāṟu payamuṟuttukiṟāṉ. Ākavē nīṅkaḷ avarkaḷukkup payappaṭātīrkaḷ - nīṅkaḷ muḥmiṉkaḷākayiruppiṉ eṉakkē payappaṭuṅkaḷ
Jan Turst Foundation
ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek