×

எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு 3:177 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:177) ayat 177 in Tamil

3:177 Surah al-‘Imran ayat 177 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 177 - آل عِمران - Page - Juz 4

﴿إِنَّ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[آل عِمران: 177]

எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு அற்ப அளவும் தீங்கிழைத்துவிட முடியாது. தவிர, அவர்களுக்குத்தான் துன்புறுத்தும் வேதனை உண்டு

❮ Previous Next ❯

ترجمة: إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم, باللغة التاميلية

﴿إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم﴾ [آل عِمران: 177]

Abdulhameed Baqavi
evarkal (tankal) nampikkaiyaik kotuttu nirakarippaip perruk kontarkalo, avarkal (atanal) niccayamaka allahvukku oru arpa alavum tinkilaittuvita mutiyatu. Tavira, avarkalukkuttan tunpuruttum vetanai untu
Abdulhameed Baqavi
evarkaḷ (taṅkaḷ) nampikkaiyaik koṭuttu nirākarippaip peṟṟuk koṇṭārkaḷō, avarkaḷ (ataṉāl) niccayamāka allāhvukku oru aṟpa aḷavum tīṅkiḻaittuviṭa muṭiyātu. Tavira, avarkaḷukkuttāṉ tuṉpuṟuttum vētaṉai uṇṭu
Jan Turst Foundation
yar (tankal) imanai virru (patilaka) kuhprai vilaikku vankik kontarkalo, avarkal allahvukku oru tinkum ceytuvitamutiyatu - melum avarkalukku novinai ceyyum vetanaiyum untu
Jan Turst Foundation
yār (taṅkaḷ) īmāṉai viṟṟu (patilāka) kuḥprai vilaikku vāṅkik koṇṭārkaḷō, avarkaḷ allāhvukku oru tīṅkum ceytuviṭamuṭiyātu - mēlum avarkaḷukku nōviṉai ceyyum vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek