×

(நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் 3:176 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:176) ayat 176 in Tamil

3:176 Surah al-‘Imran ayat 176 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 176 - آل عِمران - Page - Juz 4

﴿وَلَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِۚ إِنَّهُمۡ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۚ يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجۡعَلَ لَهُمۡ حَظّٗا فِي ٱلۡأٓخِرَةِۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ ﴾
[آل عِمران: 176]

(நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச்செய்ய அல்லாஹ் விரும்புகிறான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அவர்களுக்கு பெரிய வேதனையும் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد, باللغة التاميلية

﴿ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد﴾ [آل عِمران: 176]

Abdulhameed Baqavi
(napiye!) Nirakarippil viraintu celpavarkalaip parri nir kavalaippata ventam. (Enenral, atanal) niccayamaka avarkal allahvukku oru tinkum ceytuvita mutiyatu. Marumaiyil avarkalukku ettakaiya pakkiyamum kitaikkamal irukkumpaticceyya allah virumpukiran. (Akavetan avarkal nirakarikkinranar.) Avarkalukku periya vetanaiyum untu
Abdulhameed Baqavi
(napiyē!) Nirākarippil viraintu celpavarkaḷaip paṟṟi nīr kavalaippaṭa vēṇṭām. (Ēṉeṉṟāl, ataṉāl) niccayamāka avarkaḷ allāhvukku oru tīṅkum ceytuviṭa muṭiyātu. Maṟumaiyil avarkaḷukku ettakaiya pākkiyamum kiṭaikkāmal irukkumpaṭicceyya allāh virumpukiṟāṉ. (Ākavētāṉ avarkaḷ nirākarikkiṉṟaṉar.) Avarkaḷukku periya vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
kuhpril avarkal vekamakac cenru kontiruppatu um'maikkavalai kollac ceyya ventam;. Niccayamaka avarkal allahvukku oru ciru tinkum ceytuvita mutiyatu. Allah avarkalukku marumaiyil narpakkiyam etuvum akkamal irukkave natukiran;. Avarkalukkup perum vetanaiyum untu
Jan Turst Foundation
kuḥpril avarkaḷ vēkamākac ceṉṟu koṇṭiruppatu um'maikkavalai koḷḷac ceyya vēṇṭām;. Niccayamāka avarkaḷ allāhvukku oru ciṟu tīṅkum ceytuviṭa muṭiyātu. Allāh avarkaḷukku maṟumaiyil naṟpākkiyam etuvum ākkāmal irukkavē nāṭukiṟāṉ;. Avarkaḷukkup perum vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்;. அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek