×

‘‘நீங்கள் உங்கள் கைகளால் தேடிக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் 3:182 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:182) ayat 182 in Tamil

3:182 Surah al-‘Imran ayat 182 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 182 - آل عِمران - Page - Juz 4

﴿ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيكُمۡ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّامٖ لِّلۡعَبِيدِ ﴾
[آل عِمران: 182]

‘‘நீங்கள் உங்கள் கைகளால் தேடிக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை'' (என்றும் கூறுவோம்)

❮ Previous Next ❯

ترجمة: ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد, باللغة التاميلية

﴿ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد﴾ [آل عِمران: 182]

Abdulhameed Baqavi
‘‘ninkal unkal kaikalal tetik kontatutan itarkuk karanamakum. Niccayamaka allah tan atiyarkalukku ciritum aniyayam ceyvatillai'' (enrum kuruvom)
Abdulhameed Baqavi
‘‘nīṅkaḷ uṅkaḷ kaikaḷāl tēṭik koṇṭatutāṉ itaṟkuk kāraṇamākum. Niccayamāka allāh taṉ aṭiyārkaḷukku ciṟitum aniyāyam ceyvatillai'' (eṉṟum kūṟuvōm)
Jan Turst Foundation
itarku karanam munnameye unkal kaikal ceytu anuppiya ketta ceyalkaleyakum;. Niccayamaka allah tan atiyarkalukku evvita anitiyum ceypavanallan
Jan Turst Foundation
itaṟku kāraṇam muṉṉamēyē uṅkaḷ kaikaḷ ceytu aṉuppiya keṭṭa ceyalkaḷēyākum;. Niccayamāka allāh taṉ aṭiyārkaḷukku evvita anītiyum ceypavaṉallaṉ
Jan Turst Foundation
இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்;. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek