×

எவர்கள் ‘‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்'' என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை திட்டமாக அல்லாஹ் 3:181 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:181) ayat 181 in Tamil

3:181 Surah al-‘Imran ayat 181 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 181 - آل عِمران - Page - Juz 4

﴿لَّقَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ فَقِيرٞ وَنَحۡنُ أَغۡنِيَآءُۘ سَنَكۡتُبُ مَا قَالُواْ وَقَتۡلَهُمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَنَقُولُ ذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ ﴾
[آل عِمران: 181]

எவர்கள் ‘‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்'' என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை திட்டமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இப்படி) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்கிறோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப்பாருங்கள்'' என நாம் கூறுவோம்

❮ Previous Next ❯

ترجمة: لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب, باللغة التاميلية

﴿لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب﴾ [آل عِمران: 181]

Abdulhameed Baqavi
Evarkal ‘‘niccayamaka allah elai; nankaltan cimankal'' enru kurinarkalo, avarkalutaiya collai tittamaka allah kettuk kontan. (Ippati) avarkal kuriyataiyum, niyayaminri napimarkalai avarkal kolai ceytataiyum niccayamaka nam pativu ceykirom. (Akave, marumaiyil avarkalai nokki) ‘‘erikkum vetanaiyai ninkal cuvaittupparunkal'' ena nam kuruvom
Abdulhameed Baqavi
Evarkaḷ ‘‘niccayamāka allāh ēḻai; nāṅkaḷtāṉ cīmāṉkaḷ'' eṉṟu kūṟiṉārkaḷō, avarkaḷuṭaiya collai tiṭṭamāka allāh kēṭṭuk koṇṭāṉ. (Ippaṭi) avarkaḷ kūṟiyataiyum, niyāyamiṉṟi napimārkaḷai avarkaḷ kolai ceytataiyum niccayamāka nām pativu ceykiṟōm. (Ākavē, maṟumaiyil avarkaḷai nōkki) ‘‘erikkum vētaṉaiyai nīṅkaḷ cuvaittuppāruṅkaḷ'' eṉa nām kūṟuvōm
Jan Turst Foundation
niccayamaka allah elai, nankal tam cimankal" enru kuriyavarkalin collai titamaka allah kettuk kontan;. (Ivvaru) avarkal connataiyum, aniyayamaka napimarkalai avarkal kolai ceytataiyum nam pativu ceytu kolvom, "cuttup pocukkum naraka neruppin vetanaiyaic cuvaiyunkal" enru (avarkalitam marumaiyil) nam kuruvom
Jan Turst Foundation
niccayamāka allāh ēḻai, nāṅkaḷ tām cīmāṉkaḷ" eṉṟu kūṟiyavarkaḷiṉ collai tiṭamāka allāh kēṭṭuk koṇṭāṉ;. (Ivvāṟu) avarkaḷ coṉṉataiyum, aniyāyamāka napimārkaḷai avarkaḷ kolai ceytataiyum nām pativu ceytu koḷvōm, "cuṭṭup pocukkum naraka neruppiṉ vētaṉaiyaic cuvaiyuṅkaḷ" eṉṟu (avarkaḷiṭam maṟumaiyil) nām kūṟuvōm
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek