×

(இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உமக்கு 3:184 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:184) ayat 184 in Tamil

3:184 Surah al-‘Imran ayat 184 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 184 - آل عِمران - Page - Juz 4

﴿فَإِن كَذَّبُوكَ فَقَدۡ كُذِّبَ رُسُلٞ مِّن قَبۡلِكَ جَآءُو بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ ﴾
[آل عِمران: 184]

(இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உமக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்தே இருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير, باللغة التاميلية

﴿فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير﴾ [آل عِمران: 184]

Abdulhameed Baqavi
(itarkup) pinnarum avarkal um'maip poyyarenak kurinal (ataipparri nir kavalaippata ventam. Enenral,) umakku munnar vanta pala tutarkalaiyum avarkal (ivvare) poyyarenak kurinarkal. Avarkalo telivana attatcikalaiyum, veta nulkalaiyum, pirakacamana vetattaiyum kontu vante iruntanar
Abdulhameed Baqavi
(itaṟkup) piṉṉarum avarkaḷ um'maip poyyareṉak kūṟiṉāl (ataippaṟṟi nīr kavalaippaṭa vēṇṭām. Ēṉeṉṟāl,) umakku muṉṉar vanta pala tūtarkaḷaiyum avarkaḷ (ivvāṟē) poyyareṉak kūṟiṉārkaḷ. Avarkaḷō teḷivāṉa attāṭcikaḷaiyum, vēta nūlkaḷaiyum, pirakācamāṉa vētattaiyum koṇṭu vantē iruntaṉar
Jan Turst Foundation
enave. Um'mai avarkal poyppittal (nir kavalaiyura ventam, enenil) umakku munnar telivana atarankalaiyum, akamankalaiyum, pirakacamana vetattaiyum kontu vanta napimarkalum (akkala makkalal) poyppikka pattirukkinranar
Jan Turst Foundation
eṉavē. Um'mai avarkaḷ poyppittāl (nīr kavalaiyuṟa vēṇṭām, ēṉeṉil) umakku muṉṉar teḷivāṉa ātāraṅkaḷaiyum, ākamaṅkaḷaiyum, pirakācamāṉa vētattaiyum koṇṭu vanta napimārkaḷum (akkāla makkaḷāl) poyppikka paṭṭirukkiṉṟaṉar
Jan Turst Foundation
எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek