×

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் 3:185 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:185) ayat 185 in Tamil

3:185 Surah al-‘Imran ayat 185 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 185 - آل عِمران - Page - Juz 4

﴿كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ ﴾
[آل عِمران: 185]

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை

❮ Previous Next ❯

ترجمة: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن, باللغة التاميلية

﴿كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن﴾ [آل عِمران: 185]

Abdulhameed Baqavi
Ovvor atmavum maranattai cuvaitte tiraventum. (Eninum) unkal (ceyalkalukkuriya) kulikalai ninkal mulumaiyaka ataivatellam marumai naliltan. Akave, (annalil) evar (naraka) neruppiliruntu appurappatuttappattu corkkattil nulaivikkappatukiraro avar niccayamaka perum pakkiyattai ataintuvittar. Ivvulaka valkkai mayakkakkutiya (arpa) inpattait tavira verillai
Abdulhameed Baqavi
Ovvōr ātmāvum maraṇattai cuvaittē tīravēṇṭum. (Eṉiṉum) uṅkaḷ (ceyalkaḷukkuriya) kūlikaḷai nīṅkaḷ muḻumaiyāka aṭaivatellām maṟumai nāḷiltāṉ. Ākavē, (annāḷil) evar (naraka) neruppiliruntu appuṟappaṭuttappaṭṭu corkkattil nuḻaivikkappaṭukiṟārō avar niccayamāka perum pākkiyattai aṭaintuviṭṭār. Ivvulaka vāḻkkai mayakkakkūṭiya (aṟpa) iṉpattait tavira vēṟillai
Jan Turst Foundation
ovvor atmavum maranattaic cukitte akaventum; anriyum - irutit tirppu nalil tan, unka(l ceykaika)lukkuriya pirati palankal mulumaiyakak kotukkappatum;. Enave evar (naraka) neruppiliruntu patukakkappattuc cuvarkkattil piravecikkumaru ceyyappatukiraro. Avar niccayamaka verriyataintu vittar;. Ivvulaka valkkai mayakkattai alikkavalla (arpa inpap) poruleyanri verillai
Jan Turst Foundation
ovvōr ātmāvum maraṇattaic cukittē ākavēṇṭum; aṉṟiyum - iṟutit tīrppu nāḷil tāṉ, uṅka(ḷ ceykaika)ḷukkuriya pirati palaṉkaḷ muḻumaiyākak koṭukkappaṭum;. Eṉavē evar (naraka) neruppiliruntu pātukākkappaṭṭuc cuvarkkattil piravēcikkumāṟu ceyyappaṭukiṟārō. Avar niccayamāka veṟṟiyaṭaintu viṭṭār;. Ivvulaka vāḻkkai mayakkattai aḷikkavalla (aṟpa iṉpap) poruḷēyaṉṟi vēṟillai
Jan Turst Foundation
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek