×

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) ஞானம் 3:19 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:19) ayat 19 in Tamil

3:19 Surah al-‘Imran ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 19 - آل عِمران - Page - Juz 3

﴿إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُۗ وَمَا ٱخۡتَلَفَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۗ وَمَن يَكۡفُرۡ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴾
[آل عِمران: 19]

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்

❮ Previous Next ❯

ترجمة: إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من, باللغة التاميلية

﴿إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من﴾ [آل عِمران: 19]

Abdulhameed Baqavi
Niccayamaka allahvitattil (ankikarikkappatta) markkam islamtan. Vetam alikkappattavarkal (‘itutan unmaiyana vetam' enra) nanam avarkalukku kitaitta pinnar tankalukkitaiye ulla poramaiyin karanamakave (itarku) marupattanar. Akave, evarkal allahvutaiya vacanankalai nirakarikkirarkalo avarkalutaiya kanakkai niccayamaka allah veku cikkirattil etuppan
Abdulhameed Baqavi
Niccayamāka allāhviṭattil (aṅkīkarikkappaṭṭa) mārkkam islāmtāṉ. Vētam aḷikkappaṭṭavarkaḷ (‘itutāṉ uṇmaiyāṉa vētam' eṉṟa) ñāṉam avarkaḷukku kiṭaitta piṉṉar taṅkaḷukkiṭaiyē uḷḷa poṟāmaiyiṉ kāraṇamākavē (itaṟku) māṟupaṭṭaṉar. Ākavē, evarkaḷ allāhvuṭaiya vacaṉaṅkaḷai nirākarikkiṟārkaḷō avarkaḷuṭaiya kaṇakkai niccayamāka allāh veku cīkkirattil eṭuppāṉ
Jan Turst Foundation
niccayamaka (tinul) islam tan allahvitattil (oppukkollappatta) markkamakum;. Vetam kotukkappattavarkal (itutan unmaiyana markkam ennum) arivu avarkalukkuk kitaitta pinnarum tam'mitaiyeyulla poramaiyin karanamaka (itarku) marupattanar;. Evar allahvin vacanankalai nirakarittarkalo, niccayamaka allah (avarkalutaiya) kanakkait turitamaka mutippan
Jan Turst Foundation
niccayamāka (tīṉul) islām tāṉ allāhviṭattil (oppukkoḷḷappaṭṭa) mārkkamākum;. Vētam koṭukkappaṭṭavarkaḷ (itutāṉ uṇmaiyāṉa mārkkam eṉṉum) aṟivu avarkaḷukkuk kiṭaitta piṉṉarum tam'miṭaiyēyuḷḷa poṟāmaiyiṉ kāraṇamāka (itaṟku) māṟupaṭṭaṉar;. Evar allāhviṉ vacaṉaṅkaḷai nirākarittārkaḷō, niccayamāka allāh (avarkaḷuṭaiya) kaṇakkait turitamāka muṭippāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek