×

(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் 3:18 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:18) ayat 18 in Tamil

3:18 Surah al-‘Imran ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 18 - آل عِمران - Page - Juz 3

﴿شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلۡمَلَٰٓئِكَةُ وَأُوْلُواْ ٱلۡعِلۡمِ قَآئِمَۢا بِٱلۡقِسۡطِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[آل عِمران: 18]

(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் (இல்லவே) இல்லை.'' அப்படியே வானவர்களும் (வேதத்தை கற்றுத் தேர்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை

❮ Previous Next ❯

ترجمة: شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط, باللغة التاميلية

﴿شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط﴾ [آل عِمران: 18]

Abdulhameed Baqavi
(napiye! Nitavanakiya) allah catci kurukiran: ‘‘Niccayamaka allahvait tavira vanakkattirkut takutiyana iraivan veruyarum (illave) illai.'' Appatiye vanavarkalum (vetattai karrut ternta) kalviyalarkalum catci kurukinranar; (anaivaraiyum) mikaittavanum nanamutaiyavanumana avanait tavira vanakkattirkuriyavan veruyarumillai
Abdulhameed Baqavi
(napiyē! Nītavāṉākiya) allāh cāṭci kūṟukiṟāṉ: ‘‘Niccayamāka allāhvait tavira vaṇakkattiṟkut takutiyāṉa iṟaivaṉ vēṟuyārum (illavē) illai.'' Appaṭiyē vāṉavarkaḷum (vētattai kaṟṟut tērnta) kalviyāḷarkaḷum cāṭci kūṟukiṉṟaṉar; (aṉaivaraiyum) mikaittavaṉum ñāṉamuṭaiyavaṉumāṉa avaṉait tavira vaṇakkattiṟkuriyavaṉ vēṟuyārumillai
Jan Turst Foundation
allah nitiyai nilainattakkutiyavanaka ulla nilaiyil avanaittavira vanakkattirkuriyavan yarumillai enru catci kurukiran. Melum malakkukalum arivutaiyorum (ivvare catci kurukinranar.) Avanait tavira vanakkattirkuriyavan yarumillai avan mikaittavan, nanamikkavan
Jan Turst Foundation
allāh nītiyai nilaināṭṭakkūṭiyavaṉāka uḷḷa nilaiyil avaṉaittavira vaṇakkattiṟkuriyavaṉ yārumillai eṉṟu cāṭci kūṟukiṟāṉ. Mēlum malakkukaḷum aṟivuṭaiyōrum (ivvāṟē cāṭci kūṟukiṉṟaṉar.) Avaṉait tavira vaṇakkattiṟkuriyavaṉ yārumillai avaṉ mikaittavaṉ, ñāṉamikkavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek