×

எங்கள் இறைவனே! (உன்) தூதரின் அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின்பக்கம் அழைத்து 3:193 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:193) ayat 193 in Tamil

3:193 Surah al-‘Imran ayat 193 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 193 - آل عِمران - Page - Juz 4

﴿رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فَـَٔامَنَّاۚ رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ ﴾
[آل عِمران: 193]

எங்கள் இறைவனே! (உன்) தூதரின் அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின்பக்கம் அழைத்து ‘‘உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால், எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லவர்களுடன் எங்கள் உயிரை கைப்பற்றுவாயாக

❮ Previous Next ❯

ترجمة: ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر, باللغة التاميلية

﴿ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر﴾ [آل عِمران: 193]

Abdulhameed Baqavi
enkal iraivane! (Un) tutarin alaippai nankal niccayamaka ceviyurrom. (Avar) enkalai nampikkaiyinpakkam alaittu ‘‘unkal iraivanai nampikkai kollunkal'' enru kurinar. Nankalum (avvare) nampikkai kontom. Atalal, enkal iraivane! Ni enkal kurrankalai mannippayaka! Enkal pavankalai enkalai vittum akarrituvayaka! (Mutivil) nallavarkalutan enkal uyirai kaipparruvayaka
Abdulhameed Baqavi
eṅkaḷ iṟaivaṉē! (Uṉ) tūtariṉ aḻaippai nāṅkaḷ niccayamāka ceviyuṟṟōm. (Avar) eṅkaḷai nampikkaiyiṉpakkam aḻaittu ‘‘uṅkaḷ iṟaivaṉai nampikkai koḷḷuṅkaḷ'' eṉṟu kūṟiṉār. Nāṅkaḷum (avvāṟē) nampikkai koṇṭōm. Ātalāl, eṅkaḷ iṟaivaṉē! Nī eṅkaḷ kuṟṟaṅkaḷai maṉṉippāyāka! Eṅkaḷ pāvaṅkaḷai eṅkaḷai viṭṭum akaṟṟiṭuvāyāka! (Muṭivil) nallavarkaḷuṭaṉ eṅkaḷ uyirai kaippaṟṟuvāyāka
Jan Turst Foundation
enkal iraivane! Unkal iraivan mitu nampikkai kollunkal enru imanin pakkam alaittavarin alaippaic cevimatuttu nankal titamaka iman kontom; "enkal iraivane! Enkalukku, enkal pavankalai mannippayaka! Enkal timaikalai enkalai vittum akarri vituvayaka! Innum, enka(lutaiya anmakka)laic canrorkalu(taiya anmakkalu)tan kaipparruvayaka!" (Enrum)
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Uṅkaḷ iṟaivaṉ mītu nampikkai koḷḷuṅkaḷ eṉṟu īmāṉiṉ pakkam aḻaittavariṉ aḻaippaic cevimaṭuttu nāṅkaḷ tiṭamāka īmāṉ koṇṭōm; "eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷukku, eṅkaḷ pāvaṅkaḷai maṉṉippāyāka! Eṅkaḷ tīmaikaḷai eṅkaḷai viṭṭum akaṟṟi viṭuvāyāka! Iṉṉum, eṅka(ḷuṭaiya āṉmākka)ḷaic cāṉṟōrkaḷu(ṭaiya āṉmākkaḷu)ṭaṉ kaippaṟṟuvāyāka!" (Eṉṟum)
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek