×

எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ 3:192 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:192) ayat 192 in Tamil

3:192 Surah al-‘Imran ayat 192 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 192 - آل عِمران - Page - Juz 4

﴿رَبَّنَآ إِنَّكَ مَن تُدۡخِلِ ٱلنَّارَ فَقَدۡ أَخۡزَيۡتَهُۥۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٖ ﴾
[آل عِمران: 192]

எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை

❮ Previous Next ❯

ترجمة: ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار, باللغة التاميلية

﴿ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار﴾ [آل عِمران: 192]

Abdulhameed Baqavi
enkal iraivane! Niccayamaka ni evarkalai (naraka) neruppil nulaittu vittayo avarkalai niccayamaka ni ilivupatuttivittay. (Attakaiya) aniyayakkararkalukku utavi ceypavarkal (oruvarum) illai
Abdulhameed Baqavi
eṅkaḷ iṟaivaṉē! Niccayamāka nī evarkaḷai (naraka) neruppil nuḻaittu viṭṭāyō avarkaḷai niccayamāka nī iḻivupaṭuttiviṭṭāy. (Attakaiya) aniyāyakkārarkaḷukku utavi ceypavarkaḷ (oruvarum) illai
Jan Turst Foundation
enkal iraivane! Ni evarai naraka neruppil pukuttukinrayo avarai niccayamaka ni ilivakkivittay;. Melum akkiramakkararkalukku utavi ceyvor evarumilar!" (Enrum)
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Nī evarai naraka neruppil pukuttukiṉṟāyō avarai niccayamāka nī iḻivākkiviṭṭāy;. Mēlum akkiramakkārarkaḷukku utavi ceyvōr evarumilar!" (Eṉṟum)
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek