×

எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக! மறுமை 3:194 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:194) ayat 194 in Tamil

3:194 Surah al-‘Imran ayat 194 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 194 - آل عِمران - Page - Juz 4

﴿رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخۡزِنَا يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ إِنَّكَ لَا تُخۡلِفُ ٱلۡمِيعَادَ ﴾
[آل عِمران: 194]

எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்தி விடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல'' (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا, باللغة التاميلية

﴿ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا﴾ [آل عِمران: 194]

Abdulhameed Baqavi
Enkal iraivane! Un tutarkal mulam enkalukku ni vakkalittatai enkalukku tantarul purivayaka! Marumai nalil ni enkalai ilivupatutti vitate! Niccayamaka ni vakkuruti tavarupavanalla'' (enru pirarttanai ceytu kontirupparkal)
Abdulhameed Baqavi
Eṅkaḷ iṟaivaṉē! Uṉ tūtarkaḷ mūlam eṅkaḷukku nī vākkaḷittatai eṅkaḷukku tantaruḷ purivāyāka! Maṟumai nāḷil nī eṅkaḷai iḻivupaṭutti viṭātē! Niccayamāka nī vākkuṟuti tavaṟupavaṉalla'' (eṉṟu pirārttaṉai ceytu koṇṭiruppārkaḷ)
Jan Turst Foundation
enkal iraivane! Innum un tutarkal mulamaka enkalukku ni vakkalittai enkalukkut tantarulvayaka! Kiyama nalil enkalai ilivupatuttatu iruppayaka! Niccayamaka ni vakkurutikalil marupavan alla (enrum pirarttittuk kontirupparkal)
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Iṉṉum uṉ tūtarkaḷ mūlamāka eṅkaḷukku nī vākkaḷittai eṅkaḷukkut tantaruḷvāyāka! Kiyāma nāḷil eṅkaḷai iḻivupaṭuttātu iruppāyāka! Niccayamāka nī vākkuṟutikaḷil māṟupavaṉ alla (eṉṟum pirārttittuk koṇṭiruppārkaḷ)
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek