×

நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலத்தாரைவிட மேலாக 3:33 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:33) ayat 33 in Tamil

3:33 Surah al-‘Imran ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 33 - آل عِمران - Page - Juz 3

﴿۞ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰٓ ءَادَمَ وَنُوحٗا وَءَالَ إِبۡرَٰهِيمَ وَءَالَ عِمۡرَٰنَ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴾
[آل عِمران: 33]

நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலத்தாரைவிட மேலாக (உயர்வாக) தேர்ந்தெடுத்தான்

❮ Previous Next ❯

ترجمة: إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين, باللغة التاميلية

﴿إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين﴾ [آل عِمران: 33]

Abdulhameed Baqavi
Niccayamaka allah atamaiyum, (avarukkup pinnar) nuhaiyum iprahimutaiya kutumpattaiyum, imranutaiya kutumpattaiyum akilattaraivita melaka (uyarvaka) terntetuttan
Abdulhameed Baqavi
Niccayamāka allāh ātamaiyum, (avarukkup piṉṉar) nūhaiyum iprāhīmuṭaiya kuṭumpattaiyum, imrāṉuṭaiya kuṭumpattaiyum akilattāraiviṭa mēlāka (uyarvāka) tērnteṭuttāṉ
Jan Turst Foundation
atamaiyum, nuhaiyum, iprahimin cantatiyaraiyum, imranin cantatiyaraiyum niccayamaka allah akilattarai vita melaka terntetuttan
Jan Turst Foundation
ātamaiyum, nūhaiyum, ipṟāhīmiṉ cantatiyaraiyum, imrāṉiṉ cantatiyaraiyum niccayamāka allāh akilattārai viṭa mēlāka tērnteṭuttāṉ
Jan Turst Foundation
ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek