×

(நபியே!) இவை (அனைத்தும் நீர் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹ்யின் மூலம் 3:44 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:44) ayat 44 in Tamil

3:44 Surah al-‘Imran ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 44 - آل عِمران - Page - Juz 3

﴿ذَٰلِكَ مِنۡ أَنۢبَآءِ ٱلۡغَيۡبِ نُوحِيهِ إِلَيۡكَۚ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يُلۡقُونَ أَقۡلَٰمَهُمۡ أَيُّهُمۡ يَكۡفُلُ مَرۡيَمَ وَمَا كُنتَ لَدَيۡهِمۡ إِذۡ يَخۡتَصِمُونَ ﴾
[آل عِمران: 44]

(நபியே!) இவை (அனைத்தும் நீர் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கிறோம். மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை

❮ Previous Next ❯

ترجمة: ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم, باللغة التاميلية

﴿ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم﴾ [آل عِمران: 44]

Abdulhameed Baqavi
(napiye!) Ivai (anaittum nir ariyata) maraivana visayankalakum. Ivarrai nam umakku vahyin mulam arivikkirom. Maryamai (valarkka) yar porupperruk kolvatu enru (ariya) avarkal tankal elutu kolkalai (arril) erintapotum nir avarkalutan irukkavillai. (Itaip parri) avarkal tarkkittuk kontapotum nir avarkalutan irukkavillai
Abdulhameed Baqavi
(napiyē!) Ivai (aṉaittum nīr aṟiyāta) maṟaivāṉa viṣayaṅkaḷākum. Ivaṟṟai nām umakku vahyiṉ mūlam aṟivikkiṟōm. Maryamai (vaḷarkka) yār poṟuppēṟṟuk koḷvatu eṉṟu (aṟiya) avarkaḷ taṅkaḷ eḻutu kōlkaḷai (āṟṟil) eṟintapōtum nīr avarkaḷuṭaṉ irukkavillai. (Itaip paṟṟi) avarkaḷ tarkkittuk koṇṭapōtum nīr avarkaḷuṭaṉ irukkavillai
Jan Turst Foundation
(napiye!) Ivai(yellam) maraivanavarril ninrumulla visayankalakum; ivarrai nam umakku vahi mulam arivikkinrom;. Melum, maryam yar poruppil irukka ventumenpataip parri (kuri parttariya) tankal elutu kolkalai avarkal erinta potu nir avarkalutan irukkavillai. (Itaipparri) avarkal vivatitta potum nir avarkalutan irukkavillai
Jan Turst Foundation
(napiyē!) Ivai(yellām) maṟaivāṉavaṟṟil niṉṟumuḷḷa viṣayaṅkaḷākum; ivaṟṟai nām umakku vahī mūlam aṟivikkiṉṟōm;. Mēlum, maryam yār poruppil irukka vēṇṭumeṉpataip paṟṟi (kuṟi pārttaṟiya) taṅkaḷ eḻutu kōlkaḷai avarkaḷ eṟinta pōtu nīr avarkaḷuṭaṉ irukkavillai. (Itaippaṟṟi) avarkaḷ vivātitta pōtum nīr avarkaḷuṭaṉ irukkavillai
Jan Turst Foundation
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek