×

(ஆகவே,) மர்யமே! நீர் உமது இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீரும் குனிந்து 3:43 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:43) ayat 43 in Tamil

3:43 Surah al-‘Imran ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 43 - آل عِمران - Page - Juz 3

﴿يَٰمَرۡيَمُ ٱقۡنُتِي لِرَبِّكِ وَٱسۡجُدِي وَٱرۡكَعِي مَعَ ٱلرَّٰكِعِينَ ﴾
[آل عِمران: 43]

(ஆகவே,) மர்யமே! நீர் உமது இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீரும் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குவீராக!'' (என்று கூறினார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: يامريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين, باللغة التاميلية

﴿يامريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين﴾ [آل عِمران: 43]

Abdulhameed Baqavi
(akave,) maryame! Nir umatu iraivanukku valippattu kunintu (ciram panintu) vanankupavarkalutan nirum kunintu (ciram panintu) vanankuviraka!'' (Enru kurinarkal)
Abdulhameed Baqavi
(ākavē,) maryamē! Nīr umatu iṟaivaṉukku vaḻippaṭṭu kuṉintu (ciram paṇintu) vaṇaṅkupavarkaḷuṭaṉ nīrum kuṉintu (ciram paṇintu) vaṇaṅkuvīrāka!'' (Eṉṟu kūṟiṉārkaḷ)
Jan Turst Foundation
maryame! Um iraivanukku sujutu ceytum, rukuh ceyvorutan rukuh ceytum vanakkam ceyviraka" (enrum) kurinar
Jan Turst Foundation
maryamē! Um iṟaivaṉukku sujutu ceytum, rukūḥ ceyvōruṭaṉ rukūḥ ceytum vaṇakkam ceyvīrāka" (eṉṟum) kūṟiṉar
Jan Turst Foundation
மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக" (என்றும்) கூறினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek