×

‘‘எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம். (உன்) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கிறோம். 3:53 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:53) ayat 53 in Tamil

3:53 Surah al-‘Imran ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 53 - آل عِمران - Page - Juz 3

﴿رَبَّنَآ ءَامَنَّا بِمَآ أَنزَلۡتَ وَٱتَّبَعۡنَا ٱلرَّسُولَ فَٱكۡتُبۡنَا مَعَ ٱلشَّٰهِدِينَ ﴾
[آل عِمران: 53]

‘‘எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம். (உன்) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கிறோம். ஆதலால், (அவரை) உண்மைப்படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்)

❮ Previous Next ❯

ترجمة: ربنا آمنا بما أنـزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين, باللغة التاميلية

﴿ربنا آمنا بما أنـزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين﴾ [آل عِمران: 53]

Abdulhameed Baqavi
‘‘enkal iraivane! Ni arutceyta (vetat)tai nankal nampukirom. (Un) ittutaraiyum nankal pinparri natakkirom. Atalal, (avarai) unmaippatuttiyavarkalutan enkalaiyum ni pativu ceytu kolvayaka!'' (Enrum antat tolarkal pirarttittanar)
Abdulhameed Baqavi
‘‘eṅkaḷ iṟaivaṉē! Nī aruṭceyta (vētat)tai nāṅkaḷ nampukiṟōm. (Uṉ) ittūtaraiyum nāṅkaḷ piṉpaṟṟi naṭakkiṟōm. Ātalāl, (avarai) uṇmaippaṭuttiyavarkaḷuṭaṉ eṅkaḷaiyum nī pativu ceytu koḷvāyāka!'' (Eṉṟum antat tōḻarkaḷ pirārttittaṉar)
Jan Turst Foundation
enkal iraivane! Ni aruliya (vetat)tai nankal nampukirom, (unnutaiya) ittutarai nankal pinparrukirom;. Enave enkalai (cattiyattirku) catci colvorutan certtu elutuvayaka!" (Enru cisyarkalana havariyyun pirarttittanar)
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Nī aruḷiya (vētat)tai nāṅkaḷ nampukiṟōm, (uṉṉuṭaiya) ittūtarai nāṅkaḷ piṉpaṟṟukiṟōm;. Eṉavē eṅkaḷai (cattiyattiṟku) cāṭci colvōruṭaṉ cērttu eḻutuvāyāka!" (Eṉṟu ciṣyarkaḷāṉa havāriyyūṉ pirārttittaṉar)
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek