×

(ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி 3:54 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:54) ayat 54 in Tamil

3:54 Surah al-‘Imran ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 54 - آل عِمران - Page - Juz 3

﴿وَمَكَرُواْ وَمَكَرَ ٱللَّهُۖ وَٱللَّهُ خَيۡرُ ٱلۡمَٰكِرِينَ ﴾
[آل عِمران: 54]

(ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்து விட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன்

❮ Previous Next ❯

ترجمة: ومكروا ومكر الله والله خير الماكرين, باللغة التاميلية

﴿ومكروا ومكر الله والله خير الماكرين﴾ [آل عِمران: 54]

Abdulhameed Baqavi
(isavai nirakaritta) avarkal (avaraik kolai ceyya) cati ceytarkal. (Eninum, allah avaraik kapparri tankalil oruvanaiye avarkal kolai ceytu vitumpati) allah (avarkalukkuc) cati ceytu vittan. Allah, cati ceypavarkalil mika melana(cati ceypa)van
Abdulhameed Baqavi
(īsāvai nirākaritta) avarkaḷ (avaraik kolai ceyya) cati ceytārkaḷ. (Eṉiṉum, allāh avaraik kāppāṟṟi taṅkaḷil oruvaṉaiyē avarkaḷ kolai ceytu viṭumpaṭi) allāh (avarkaḷukkuc) cati ceytu viṭṭāṉ. Allāh, cati ceypavarkaḷil mika mēlāṉa(cati ceypa)vaṉ
Jan Turst Foundation
(isavai nirakarittor avaraik kollat) tittamittuc cati ceytarkal. Allahvum cati ceytan;. Tavira allah cati ceypavarkalil mikac cirantavan avan
Jan Turst Foundation
(īsāvai nirākarittōr avaraik kollat) tiṭṭamiṭṭuc cati ceytārkaḷ. Allāhvum cati ceytāṉ;. Tavira allāh cati ceypavarkaḷil mikac ciṟantavaṉ āvāṉ
Jan Turst Foundation
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek