×

ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். 3:56 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:56) ayat 56 in Tamil

3:56 Surah al-‘Imran ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 56 - آل عِمران - Page - Juz 3

﴿فَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَأُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ﴾
[آل عِمران: 56]

ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من, باللغة التاميلية

﴿فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من﴾ [آل عِمران: 56]

Abdulhameed Baqavi
akave, (avarkalil) evarkal (um'mai) nirakarikkirarkalo avarkalai nan im'maiyilum marumaiyilum katinamaka vetanai ceyven. Avarkalukku utavi ceypavarkal yarum irukka mattarkal
Abdulhameed Baqavi
ākavē, (avarkaḷil) evarkaḷ (um'mai) nirākarikkiṟārkaḷō avarkaḷai nāṉ im'maiyilum maṟumaiyilum kaṭiṉamāka vētaṉai ceyvēṉ. Avarkaḷukku utavi ceypavarkaḷ yārum irukka māṭṭārkaḷ
Jan Turst Foundation
enave, nirakaripporai ivvulakilum, marumaiyilum katinamana vetanaiyaikkontu vetanai ceyven;. Avarkalukku utavi ceyvor evarum irukka mattarkal
Jan Turst Foundation
eṉavē, nirākarippōrai ivvulakilum, maṟumaiyilum kaṭiṉamāṉa vētaṉaiyaikkoṇṭu vētaṉai ceyvēṉ;. Avarkaḷukku utavi ceyvōr evarum irukka māṭṭārkaḷ
Jan Turst Foundation
எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek