×

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் 3:57 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:57) ayat 57 in Tamil

3:57 Surah al-‘Imran ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 57 - آل عِمران - Page - Juz 3

﴿وَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ ﴾
[آل عِمران: 57]

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين, باللغة التاميلية

﴿وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين﴾ [آل عِمران: 57]

Abdulhameed Baqavi
evarkal nampikkai kontu, narceyalkalaiyum ceykirarkalo avarkalin (nar)kuliyai allah avarkalukku mulumaiyaka valankuvan. Allah aniyayakkararkalai necippatillai
Abdulhameed Baqavi
evarkaḷ nampikkai koṇṭu, naṟceyalkaḷaiyum ceykiṟārkaḷō avarkaḷiṉ (naṟ)kūliyai allāh avarkaḷukku muḻumaiyāka vaḻaṅkuvāṉ. Allāh aniyāyakkārarkaḷai nēcippatillai
Jan Turst Foundation
Anal, evar iman kontu narkarumankalum ceykirarkalo, avarkalukku narkulikalai (allah) mulumaiyakak kotuppan; allah akkiramam ceyvorai necikkamattan
Jan Turst Foundation
Āṉāl, evar īmāṉ koṇṭu naṟkarumaṅkaḷum ceykiṟārkaḷō, avarkaḷukku naṟkūlikaḷai (allāh) muḻumaiyākak koṭuppāṉ; allāh akkiramam ceyvōrai nēcikkamāṭṭāṉ
Jan Turst Foundation
ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek