×

(ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக!: ‘‘ஈஸாவே நிச்சயமாக நான் உமக்கு (உமது) ஆயுளை 3:55 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:55) ayat 55 in Tamil

3:55 Surah al-‘Imran ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 55 - آل عِمران - Page - Juz 3

﴿إِذۡ قَالَ ٱللَّهُ يَٰعِيسَىٰٓ إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُواْ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوۡقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِۖ ثُمَّ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأَحۡكُمُ بَيۡنَكُمۡ فِيمَا كُنتُمۡ فِيهِ تَخۡتَلِفُونَ ﴾
[آل عِمران: 55]

(ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக!: ‘‘ஈஸாவே நிச்சயமாக நான் உமக்கு (உமது) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை நம்மளவில் உயர்த்திக்கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கிவைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதி நாள்வரை மேலாக்கியும் வைப்பேன்'' (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் மீண்டும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்'' (என்றும் கூறினான்)

❮ Previous Next ❯

ترجمة: إذ قال الله ياعيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا, باللغة التاميلية

﴿إذ قال الله ياعيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا﴾ [آل عِمران: 55]

Abdulhameed Baqavi
(Isavai nokki) allah kuriyatai (avarkalukku) napakappatuttuviraka!: ‘‘Isave niccayamaka nan umakku (umatu) ayulai mulumaippatuttuven. Um'mai nam'malavil uyarttikkolven. Nirakarippavarkali(n avaturi)liruntu unkalaip paricuttamakkivaippen. Unkalaip pinparrupavarkalai nirakarippavarkal mitu iruti nalvarai melakkiyum vaippen'' (enru kuri, isave! Annirakarippavarkalai nokki, nan kuriyataka nir kuruviraka: ‘‘Allahvakiya) ennitame ninkal mintum varuvirkal. Ninkal tarkkittuk kontiruppavarraip parri (annerattil) nan unkalukkitaiyil tirppalippen'' (enrum kurinan)
Abdulhameed Baqavi
(Īsāvai nōkki) allāh kūṟiyatai (avarkaḷukku) ñāpakappaṭuttuvīrāka!: ‘‘Īsāvē niccayamāka nāṉ umakku (umatu) āyuḷai muḻumaippaṭuttuvēṉ. Um'mai nam'maḷavil uyarttikkoḷvēṉ. Nirākarippavarkaḷi(ṉ avatūṟi)liruntu uṅkaḷaip paricuttamākkivaippēṉ. Uṅkaḷaip piṉpaṟṟupavarkaḷai nirākarippavarkaḷ mītu iṟuti nāḷvarai mēlākkiyum vaippēṉ'' (eṉṟu kūṟi, īsāvē! Annirākarippavarkaḷai nōkki, nāṉ kūṟiyatāka nīr kūṟuvīrāka: ‘‘Allāhvākiya) eṉṉiṭamē nīṅkaḷ mīṇṭum varuvīrkaḷ. Nīṅkaḷ tarkkittuk koṇṭiruppavaṟṟaip paṟṟi (annērattil) nāṉ uṅkaḷukkiṭaiyil tīrppaḷippēṉ'' (eṉṟum kūṟiṉāṉ)
Jan Turst Foundation
isave! Niccayamaka nan um'maik kaipparruven;. Innum ennalavil um'mai uyarttik kolven;. Nirakarittuk kontirupporutaiya (poykalil ninrum) um'mait tuymaippatuttuven;. Melum um'maip pinparruvorai kiyama nal varai nirakaripporukku melakavum vaippen;. Pinnar unkalutaiya tirumputal ennitame irukkiratu. (Appotu) ninkal tarkkam ceytu kontiruntatu parri nan unkalitaiye tirppalippen" enru allah kuriyatai (napiye! Ninaivu kurviraka)
Jan Turst Foundation
īsāvē! Niccayamāka nāṉ um'maik kaippaṟṟuvēṉ;. Iṉṉum eṉṉaḷavil um'mai uyarttik koḷvēṉ;. Nirākarittuk koṇṭiruppōruṭaiya (poykaḷil niṉṟum) um'mait tūymaippaṭuttuvēṉ;. Mēlum um'maip piṉpaṟṟuvōrai kiyāma nāḷ varai nirākarippōrukku mēlākavum vaippēṉ;. Piṉṉar uṅkaḷuṭaiya tirumputal eṉṉiṭamē irukkiṟatu. (Appōtu) nīṅkaḷ tarkkam ceytu koṇṭiruntatu paṟṟi nāṉ uṅkaḷiṭaiyē tīrppaḷippēṉ" eṉṟu allāh kūṟiyatai (napiyē! Niṉaivu kūrvīrāka)
Jan Turst Foundation
ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek