×

வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகிறார்கள். அவர்கள் தங்களையே தவிர (உங்களை) வழி 3:69 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:69) ayat 69 in Tamil

3:69 Surah al-‘Imran ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 69 - آل عِمران - Page - Juz 3

﴿وَدَّت طَّآئِفَةٞ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَوۡ يُضِلُّونَكُمۡ وَمَا يُضِلُّونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ ﴾
[آل عِمران: 69]

வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகிறார்கள். அவர்கள் தங்களையே தவிர (உங்களை) வழி கெடுத்து விட முடியாது. (இதை) அவர்கள் உணர்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما, باللغة التاميلية

﴿ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما﴾ [آل عِمران: 69]

Abdulhameed Baqavi
vetattaiyutaiyavarkalil oru kuttattar unkalai vali ketuttita virumpukirarkal. Avarkal tankalaiye tavira (unkalai) vali ketuttu vita mutiyatu. (Itai) avarkal unarvatillai
Abdulhameed Baqavi
vētattaiyuṭaiyavarkaḷil oru kūṭṭattār uṅkaḷai vaḻi keṭuttiṭa virumpukiṟārkaḷ. Avarkaḷ taṅkaḷaiyē tavira (uṅkaḷai) vaḻi keṭuttu viṭa muṭiyātu. (Itai) avarkaḷ uṇarvatillai
Jan Turst Foundation
Vetattaiyutaiyoril oru carar unkalai vali ketukka virumpukirarkal;. Anal avarkal tankalaiye anri vali ketukka mutiyatu. Eninum, (itai) avarkal unarkirarkalillai
Jan Turst Foundation
Vētattaiyuṭaiyōril oru cārār uṅkaḷai vaḻi keṭukka virumpukiṟārkaḷ;. Āṉāl avarkaḷ taṅkaḷaiyē aṉṟi vaḻi keṭukka muṭiyātu. Eṉiṉum, (itai) avarkaḷ uṇarkiṟārkaḷillai
Jan Turst Foundation
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek