×

நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை 3:68 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:68) ayat 68 in Tamil

3:68 Surah al-‘Imran ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 68 - آل عِمران - Page - Juz 3

﴿إِنَّ أَوۡلَى ٱلنَّاسِ بِإِبۡرَٰهِيمَ لَلَّذِينَ ٱتَّبَعُوهُ وَهَٰذَا ٱلنَّبِيُّ وَٱلَّذِينَ ءَامَنُواْۗ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[آل عِمران: 68]

நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பான்

❮ Previous Next ❯

ترجمة: إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي, باللغة التاميلية

﴿إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي﴾ [آل عِمران: 68]

Abdulhameed Baqavi
niccayamaka iprahimukku manitarkalil nerunkiyavar (evar enral) avaraip pinparriyavarkalum, inta napiyum, (ivarai) nampikkai kontavarkalumtan. Allah inta nampikkaiyalarkalai (necittu) patukappan
Abdulhameed Baqavi
niccayamāka iprāhīmukku maṉitarkaḷil neruṅkiyavar (evar eṉṟāl) avaraip piṉpaṟṟiyavarkaḷum, inta napiyum, (ivarai) nampikkai koṇṭavarkaḷumtāṉ. Allāh inta nampikkaiyāḷarkaḷai (nēcittu) pātukāppāṉ
Jan Turst Foundation
niccayamaka manitarkali; l iprahimukku mikavum nerunkiyavarkal, avaraip pinparriyorum, inta napiyum, (allahvin mitum, inta napiyin mitum) iman kontorume avar;. Melum allah muhminkalin patukavalanaka irukkinran
Jan Turst Foundation
niccayamāka maṉitarkaḷi; l iprāhīmukku mikavum neruṅkiyavarkaḷ, avaraip piṉpaṟṟiyōrum, inta napiyum, (allāhviṉ mītum, inta napiyiṉ mītum) īmāṉ koṇṭōrumē āvār;. Mēlum allāh muḥmiṉkaḷiṉ pātukāvalaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக மனிதர்களி; ல் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்;. மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek