×

அல்லாஹ் எப்படி ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் 3:86 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:86) ayat 86 in Tamil

3:86 Surah al-‘Imran ayat 86 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 86 - آل عِمران - Page - Juz 3

﴿كَيۡفَ يَهۡدِي ٱللَّهُ قَوۡمٗا كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ وَشَهِدُوٓاْ أَنَّ ٱلرَّسُولَ حَقّٞ وَجَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴾
[آل عِمران: 86]

அல்லாஹ் எப்படி ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم, باللغة التاميلية

﴿كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم﴾ [آل عِمران: 86]

Abdulhameed Baqavi
Allah eppati oru camukattinarai nerana valiyil celuttuvan. Avarkalo, tankalitam vanta pala attatcikalin mulam niccayamaka (allahvutaiya) tutar unmaiyanavar ena catciyam kuri nampikkai kontatan pinnarum (attutarai) nirakarikkinranar. Allah (ittakaiya) aniyayakkara camukattinarai nerana valiyil celuttuvatillai
Abdulhameed Baqavi
Allāh eppaṭi oru camūkattiṉarai nērāṉa vaḻiyil celuttuvāṉ. Avarkaḷō, taṅkaḷiṭam vanta pala attāṭcikaḷiṉ mūlam niccayamāka (allāhvuṭaiya) tūtar uṇmaiyāṉavar eṉa cāṭciyam kūṟi nampikkai koṇṭataṉ piṉṉarum (attūtarai) nirākarikkiṉṟaṉar. Allāh (ittakaiya) aniyāyakkāra camūkattiṉarai nērāṉa vaḻiyil celuttuvatillai
Jan Turst Foundation
avarkalitam telivana atarankal vantu niccayamaka (intat) tutar unmaiyalartan enru catciyan kuri iman konta piraku nirakarittu vittarkale, antak kuttattirku allah eppati nervali kattuvan! Allah aniyayak kara kuttattirku nervali katta mattan
Jan Turst Foundation
avarkaḷiṭam teḷivāṉa ātāraṅkaḷ vantu niccayamāka (intat) tūtar uṇmaiyāḷartāṉ eṉṟu cāṭciyaṅ kūṟi īmāṉ koṇṭa piṟaku nirākarittu viṭṭārkaḷē, antak kūṭṭattiṟku allāh eppaṭi nērvaḻi kāṭṭuvāṉ! Allāh aniyāyak kāra kūṭṭattiṟku nērvaḻi kāṭṭa māṭṭāṉ
Jan Turst Foundation
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek