×

இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் 3:85 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:85) ayat 85 in Tamil

3:85 Surah al-‘Imran ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 85 - آل عِمران - Page - Juz 3

﴿وَمَن يَبۡتَغِ غَيۡرَ ٱلۡإِسۡلَٰمِ دِينٗا فَلَن يُقۡبَلَ مِنۡهُ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴾
[آل عِمران: 85]

இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார்

❮ Previous Next ❯

ترجمة: ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من, باللغة التاميلية

﴿ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من﴾ [آل عِمران: 85]

Abdulhameed Baqavi
islamaiyanri (veroru) markkattai evarenum virumpinal niccayamaka avaritamiruntu (atu) ankikarikkave patamattatu. Marumaiyil avar nastamatainta varakave iruppar
Abdulhameed Baqavi
islāmaiyaṉṟi (vēṟoru) mārkkattai evarēṉum virumpiṉāl niccayamāka avariṭamiruntu (atu) aṅkīkarikkavē paṭamāṭṭātu. Maṟumaiyil avar naṣṭamaṭainta varākavē iruppār
Jan Turst Foundation
Innum islam allata (veru) markkattai evarenum virumpinal (atu) orupotum avaritamiruntu oppuk kollappata mattatu. Melum a(ttakaiya)var marumai nalil nastamataintoril tan iruppar
Jan Turst Foundation
Iṉṉum islām allāta (vēṟu) mārkkattai evarēṉum virumpiṉāl (atu) orupōtum avariṭamiruntu oppuk koḷḷappaṭa māṭṭātu. Mēlum a(ttakaiya)var maṟumai nāḷil naṣṭamaṭaintōril tāṉ iruppār
Jan Turst Foundation
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek