×

(நபியே!) கூறுவீராக: ‘‘(இவற்றைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இவர்களைப் புறக்கணித்துவிட்டு) 3:95 Tamil translation

Quran infoTamilSurah al-‘Imran ⮕ (3:95) ayat 95 in Tamil

3:95 Surah al-‘Imran ayat 95 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah al-‘Imran ayat 95 - آل عِمران - Page - Juz 4

﴿قُلۡ صَدَقَ ٱللَّهُۗ فَٱتَّبِعُواْ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۖ وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴾
[آل عِمران: 95]

(நபியே!) கூறுவீராக: ‘‘(இவற்றைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இவர்களைப் புறக்கணித்துவிட்டு) நேரான வழியில் சென்ற இப்ராஹீமுடைய மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணைவைத்து வணங்குபவராக இருக்கவில்லை

❮ Previous Next ❯

ترجمة: قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين, باللغة التاميلية

﴿قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين﴾ [آل عِمران: 95]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘(Ivarraip parri) allah kuriyavaitan (murrilum) unmai. Akave, (nampikkaiyalarkale! Ivarkalaip purakkanittuvittu) nerana valiyil cenra iprahimutaiya markkattaiye pinparrunkal. Avar inaivaittu vanankupavaraka irukkavillai
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘(Ivaṟṟaip paṟṟi) allāh kūṟiyavaitāṉ (muṟṟilum) uṇmai. Ākavē, (nampikkaiyāḷarkaḷē! Ivarkaḷaip puṟakkaṇittuviṭṭu) nērāṉa vaḻiyil ceṉṟa iprāhīmuṭaiya mārkkattaiyē piṉpaṟṟuṅkaḷ. Avar iṇaivaittu vaṇaṅkupavarāka irukkavillai
Jan Turst Foundation
(napiye!) Nir kurum; "allah (ivai parri) unmaiyaiye kurukiran; akave (muhminkale!) Nervali cenra iprahimin markkattaiye pinparrunkal;. Avar musrikkukalil oruvaraka irukkavillai
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟum; "allāh (ivai paṟṟi) uṇmaiyaiyē kūṟukiṟāṉ; ākavē (muḥmiṉkaḷē!) Nērvaḻi ceṉṟa iprāhīmiṉ mārkkattaiyē piṉpaṟṟuṅkaḷ;. Avar muṣrikkukaḷil oruvarāka irukkavillai
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்;. அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek