×

அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே உயிருள்ளவற்றிலிருந்து மரணித்தவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்குகிறான். 30:19 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:19) ayat 19 in Tamil

30:19 Surah Ar-Rum ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 19 - الرُّوم - Page - Juz 21

﴿يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَيُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ وَكَذَٰلِكَ تُخۡرَجُونَ ﴾
[الرُّوم: 19]

அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே உயிருள்ளவற்றிலிருந்து மரணித்தவற்றை வெளிப்படுத்துகிறான். அவனே இறந்த பூமிகளையும் செழிப்பாக்குகிறான். இவ்வாறே (மரணித்த பின்னர்) மறுமையில் நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحي الأرض بعد موتها, باللغة التاميلية

﴿يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحي الأرض بعد موتها﴾ [الرُّوم: 19]

Abdulhameed Baqavi
avane irantavarriliruntu uyirullavarrai velippatuttukiran. Avane uyirullavarriliruntu maranittavarrai velippatuttukiran. Avane iranta pumikalaiyum celippakkukiran. Ivvare (maranitta pinnar) marumaiyil ninkal velippatuttappatuvirkal
Abdulhameed Baqavi
avaṉē iṟantavaṟṟiliruntu uyiruḷḷavaṟṟai veḷippaṭuttukiṟāṉ. Avaṉē uyiruḷḷavaṟṟiliruntu maraṇittavaṟṟai veḷippaṭuttukiṟāṉ. Avaṉē iṟanta pūmikaḷaiyum ceḻippākkukiṟāṉ. Ivvāṟē (maraṇitta piṉṉar) maṟumaiyil nīṅkaḷ veḷippaṭuttappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
avane uyirarratiliruntu uyirullatai velippatuttukiran; uyirullatiliruntu uyirarratai velippatuttukiran; intap pumiyai atu irantapin uyirppikkiran; ivvare (marittapin marumaiyil) ninkalum velippatuttappatuvirkal
Jan Turst Foundation
avaṉē uyiraṟṟatiliruntu uyiruḷḷatai veḷippaṭuttukiṟāṉ; uyiruḷḷatiliruntu uyiraṟṟatai veḷippaṭuttukiṟāṉ; intap pūmiyai atu iṟantapiṉ uyirppikkiṟāṉ; ivvāṟē (marittapiṉ maṟumaiyil) nīṅkaḷum veḷippaṭuttappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek