×

வானங்களிலும் பூமியிலும் இரவிலும் பகலிலும் அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே, நீங்களும் அவனைப் போற்றி 30:18 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:18) ayat 18 in Tamil

30:18 Surah Ar-Rum ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 18 - الرُّوم - Page - Juz 21

﴿وَلَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَعَشِيّٗا وَحِينَ تُظۡهِرُونَ ﴾
[الرُّوم: 18]

வானங்களிலும் பூமியிலும் இரவிலும் பகலிலும் அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே, நீங்களும் அவனைப் போற்றி புகழ்ந்து கொண்டிருங்கள்)

❮ Previous Next ❯

ترجمة: وله الحمد في السموات والأرض وعشيا وحين تظهرون, باللغة التاميلية

﴿وله الحمد في السموات والأرض وعشيا وحين تظهرون﴾ [الرُّوم: 18]

Abdulhameed Baqavi
vanankalilum pumiyilum iravilum pakalilum anaittu pukalum allahvukke uriyana. (Akave, ninkalum avanaip porri pukalntu kontirunkal)
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum pūmiyilum iravilum pakalilum aṉaittu pukaḻum allāhvukkē uriyaṉa. (Ākavē, nīṅkaḷum avaṉaip pōṟṟi pukaḻntu koṇṭiruṅkaḷ)
Jan Turst Foundation
innum vanankalilum, pumiyilum; avanukke pukalanaittum; innum, iravilum ninkal luharutaiya nerattilakum polutum (allahvait tutiyunkal)
Jan Turst Foundation
iṉṉum vāṉaṅkaḷilum, pūmiyilum; avaṉukkē pukaḻaṉaittum; iṉṉum, iravilum nīṅkaḷ ḷuharuṭaiya nērattilākum poḻutum (allāhvait tutiyuṅkaḷ)
Jan Turst Foundation
இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலாகும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek