×

எனினும், அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே (இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டுத்) தங்கள் சரீர இச்சைகளைப் பின்பற்றி 30:29 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:29) ayat 29 in Tamil

30:29 Surah Ar-Rum ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 29 - الرُّوم - Page - Juz 21

﴿بَلِ ٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَهۡوَآءَهُم بِغَيۡرِ عِلۡمٖۖ فَمَن يَهۡدِي مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ﴾
[الرُّوم: 29]

எனினும், அநியாயக்காரர்கள் எவ்வித அறிவுமின்றியே (இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டுத்) தங்கள் சரீர இச்சைகளைப் பின்பற்றி நடக்கின்றனர். அல்லாஹ் எவர்களைத் தவறான வழியில் விட்டு விட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் யார்? இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இல்லை

❮ Previous Next ❯

ترجمة: بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله, باللغة التاميلية

﴿بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله﴾ [الرُّوم: 29]

Abdulhameed Baqavi
Eninum, aniyayakkararkal evvita arivuminriye (iraivanin vacanankalai nirakarittu vittut) tankal carira iccaikalaip pinparri natakkinranar. Allah evarkalait tavarana valiyil vittu vittano avarkalai nerana valiyil celuttakkutiyavar yar? Ivarkalukku utavi ceypavarkal oruvarum illai
Abdulhameed Baqavi
Eṉiṉum, aniyāyakkārarkaḷ evvita aṟivumiṉṟiyē (iṟaivaṉiṉ vacaṉaṅkaḷai nirākarittu viṭṭut) taṅkaḷ carīra iccaikaḷaip piṉpaṟṟi naṭakkiṉṟaṉar. Allāh evarkaḷait tavaṟāṉa vaḻiyil viṭṭu viṭṭāṉō avarkaḷai nērāṉa vaḻiyil celuttakkūṭiyavar yār? Ivarkaḷukku utavi ceypavarkaḷ oruvarum illai
Jan Turst Foundation
eninum aniyayakkararkal kalvi nanamillamal tam mano iccaikalaiye pinparrukirarkal; akave evarkalai allah valiketac ceytano, avarkalai ner valiyil kontu varupavar yar? Melum avarkalukku utavi ceyvor evarumilar
Jan Turst Foundation
eṉiṉum aniyāyakkārarkaḷ kalvi ñāṉamillāmal tam maṉō iccaikaḷaiyē piṉpaṟṟukiṟārkaḷ; ākavē evarkaḷai allāh vaḻikeṭac ceytāṉō, avarkaḷai nēr vaḻiyil koṇṭu varupavar yār? Mēlum avarkaḷukku utavi ceyvōr evarumilar
Jan Turst Foundation
எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek