×

(நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீர் உமது முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புவீராக. (அதுவே) 30:30 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:30) ayat 30 in Tamil

30:30 Surah Ar-Rum ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 30 - الرُّوم - Page - Juz 21

﴿فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗاۚ فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِي فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ لَا تَبۡدِيلَ لِخَلۡقِ ٱللَّهِۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴾
[الرُّوم: 30]

(நபியே! இப்ராஹீமுடைய) நேரான மார்க்கத்தை நோக்கி நீர் உமது முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புவீராக. (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மார்க்கமாகும். அவன் படைத்த (மார்க்கத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான (நேர்மையான) மார்க்கம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل, باللغة التاميلية

﴿فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل﴾ [الرُّوم: 30]

Abdulhameed Baqavi
(napiye! Iprahimutaiya) nerana markkattai nokki nir umatu mukattai urutiyana ormaippattutan tiruppuviraka. (Atuve) manitarkalukkaka allah erpatuttiya iyarkai markkamakum. Avan pataitta (markkat)tai (evaralum) marrivita mutiyatu. Itutan nilaiyana (nermaiyana) markkam. Eninum, manitaril perumpalanavarkal (itai) arintukollave mattarkal
Abdulhameed Baqavi
(napiyē! Iprāhīmuṭaiya) nērāṉa mārkkattai nōkki nīr umatu mukattai uṟutiyāṉa ōrmaippāṭṭuṭaṉ tiruppuvīrāka. (Atuvē) maṉitarkaḷukkāka allāh ēṟpaṭuttiya iyaṟkai mārkkamākum. Avaṉ paṭaitta (mārkkat)tai (evarālum) māṟṟiviṭa muṭiyātu. Itutāṉ nilaiyāṉa (nērmaiyāṉa) mārkkam. Eṉiṉum, maṉitaril perumpālāṉavarkaḷ (itai) aṟintukoḷḷavē māṭṭārkaḷ
Jan Turst Foundation
akave, nir um'mukattai tuya (islamiya) markkattin pakkame murrilum tiruppi nilainiruttuviraka! E(nta markkat)til allah manitarkalaip pataittano atuve avanutaiya (nilaiyana) iyarkai markkamakum; allahvin pataittalil marram illai atuve nilaiyana markkamakum. Anal manitaril perumpalor (itai) ariyamattarkal
Jan Turst Foundation
ākavē, nīr um'mukattai tūya (islāmiya) mārkkattiṉ pakkamē muṟṟilum tiruppi nilainiṟuttuvīrāka! E(nta mārkkat)til allāh maṉitarkaḷaip paṭaittāṉō atuvē avaṉuṭaiya (nilaiyāṉa) iyaṟkai mārkkamākum; allāhviṉ paṭaittalil māṟṟam illai atuvē nilaiyāṉa mārkkamākum. Āṉāl maṉitaril perumpālōr (itai) aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek