×

(மனிதர்களே! நீங்கள் அவனுடைய மேன்மையை அறிந்து கொள்வதற்காக) உங்களுக்குள்ளாகவே அவன் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். நாம் 30:28 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:28) ayat 28 in Tamil

30:28 Surah Ar-Rum ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 28 - الرُّوم - Page - Juz 21

﴿ضَرَبَ لَكُم مَّثَلٗا مِّنۡ أَنفُسِكُمۡۖ هَل لَّكُم مِّن مَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُم مِّن شُرَكَآءَ فِي مَا رَزَقۡنَٰكُمۡ فَأَنتُمۡ فِيهِ سَوَآءٞ تَخَافُونَهُمۡ كَخِيفَتِكُمۡ أَنفُسَكُمۡۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡقِلُونَ ﴾
[الرُّوم: 28]

(மனிதர்களே! நீங்கள் அவனுடைய மேன்மையை அறிந்து கொள்வதற்காக) உங்களுக்குள்ளாகவே அவன் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். நாம் உங்களுக்குக் கொடுத்த பொருள்களில், உங்கள் அடிமைகளில் எவரேனும் (உங்கள் பொருள்களுக்கு) உங்களுடன் சம உரிமை உடையவர்களாக ஆகிவிடுவார்களா? அல்லது நீங்கள் உங்களைப் பொருட்படுத்துவதைப்போல் அவர்களையும் பொருட்படுத்துவீர்களா? (பொருட்படுத்த மாட்டீர்களே! இவ்வாறிருக்க, படைக்கப்பட்ட இவற்றை நீங்கள் எனக்கு இணை ஆக்கலாமா?) அறிவுடைய மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்துக் கூறுகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: ضرب لكم مثلا من أنفسكم هل لكم من ما ملكت أيمانكم من, باللغة التاميلية

﴿ضرب لكم مثلا من أنفسكم هل لكم من ما ملكت أيمانكم من﴾ [الرُّوم: 28]

Abdulhameed Baqavi
(manitarkale! Ninkal avanutaiya menmaiyai arintu kolvatarkaka) unkalukkullakave avan or utaranattaik kurukiran. Nam unkalukkuk kotutta porulkalil, unkal atimaikalil evarenum (unkal porulkalukku) unkalutan cama urimai utaiyavarkalaka akivituvarkala? Allatu ninkal unkalaip porutpatuttuvataippol avarkalaiyum porutpatuttuvirkala? (Porutpatutta mattirkale! Ivvarirukka, pataikkappatta ivarrai ninkal enakku inai akkalama?) Arivutaiya makkalukku (nam) vacanankalai ivvaru vivarittuk kurukirom
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē! Nīṅkaḷ avaṉuṭaiya mēṉmaiyai aṟintu koḷvataṟkāka) uṅkaḷukkuḷḷākavē avaṉ ōr utāraṇattaik kūṟukiṟāṉ. Nām uṅkaḷukkuk koṭutta poruḷkaḷil, uṅkaḷ aṭimaikaḷil evarēṉum (uṅkaḷ poruḷkaḷukku) uṅkaḷuṭaṉ cama urimai uṭaiyavarkaḷāka ākiviṭuvārkaḷā? Allatu nīṅkaḷ uṅkaḷaip poruṭpaṭuttuvataippōl avarkaḷaiyum poruṭpaṭuttuvīrkaḷā? (Poruṭpaṭutta māṭṭīrkaḷē! Ivvāṟirukka, paṭaikkappaṭṭa ivaṟṟai nīṅkaḷ eṉakku iṇai ākkalāmā?) Aṟivuṭaiya makkaḷukku (nam) vacaṉaṅkaḷai ivvāṟu vivarittuk kūṟukiṟōm
Jan Turst Foundation
unkalilirunte avan unkalukkaka or utaranattai etuttuk kurukiran; unkal valakkaram urimaippatuttik kontavarkalil (atimaikalil) evaraiyum, nam unkaluk alittiruppa(tana campat)til unkalutan pankalikalaka akkik kontu atil avarkalutan camamaka irukkirirkala? Unkalaip ponrorukku payappatuvataippol avarkalai payappatukirirkala? Ivvarakave nam nam attatcikalai cintittunarum camukattirku vivarikkirom
Jan Turst Foundation
uṅkaḷiliruntē avaṉ uṅkaḷukkāka ōr utāraṇattai eṭuttuk kūṟukiṟāṉ; uṅkaḷ valakkaram urimaippaṭuttik koṇṭavarkaḷil (aṭimaikaḷil) evaraiyum, nām uṅkaḷuk aḷittiruppa(tāṉa campat)til uṅkaḷuṭaṉ paṅkāḷikaḷāka ākkik koṇṭu atil avarkaḷuṭaṉ camamāka irukkiṟīrkaḷā? Uṅkaḷaip pōṉṟōrukku payappaṭuvataippōl avarkaḷai payappaṭukiṟīrkaḷā? Ivvāṟākavē nām nam attāṭcikaḷai cintittuṇarum camūkattiṟku vivarikkiṟōm
Jan Turst Foundation
உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்; உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக் அளித்திருப்ப(தான சம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா? இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek