×

(தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு 30:32 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:32) ayat 32 in Tamil

30:32 Surah Ar-Rum ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 32 - الرُّوم - Page - Juz 21

﴿مِنَ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ ﴾
[الرُّوم: 32]

(தவிர) எவர்கள் தங்கள் மார்க்கத்திற்குள் பிரிவினையை உண்டு பண்ணி, பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான)வற்றைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனரோ அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون, باللغة التاميلية

﴿من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون﴾ [الرُّوم: 32]

Abdulhameed Baqavi
(tavira) evarkal tankal markkattirkul pirivinaiyai untu panni, pala pirivukalakap pirittu, avarkal ovvoru vakupparum tankalitamulla (tavarana)varraik kontu cantosappatukinranaro avarkalutan cerntu vitatirkal
Abdulhameed Baqavi
(tavira) evarkaḷ taṅkaḷ mārkkattiṟkuḷ piriviṉaiyai uṇṭu paṇṇi, pala pirivukaḷākap pirittu, avarkaḷ ovvoru vakuppārum taṅkaḷiṭamuḷḷa (tavaṟāṉa)vaṟṟaik koṇṭu cantōṣappaṭukiṉṟaṉarō avarkaḷuṭaṉ cērntu viṭātīrkaḷ
Jan Turst Foundation
Evarkal tankal markkattil pirivinaikalai untakki (pala) pirivukalakap pirintu vittanaro (avarkalil aki vita ventam. Avvaru pirinta) ovvoru kuttattarum tankalitamiruppataik konte mikilvataikirarkal
Jan Turst Foundation
Evarkaḷ taṅkaḷ mārkkattil piriviṉaikaḷai uṇṭākki (pala) pirivukaḷākap pirintu viṭṭaṉarō (avarkaḷil āki viṭa vēṇṭām. Avvāṟu pirinta) ovvoru kūṭṭattārum taṅkaḷiṭamiruppataik koṇṭē mikiḻvaṭaikiṟārkaḷ
Jan Turst Foundation
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek