×

(நம்பிக்கையாளர்களே! நீங்களும்) அவன் ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே 30:31 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:31) ayat 31 in Tamil

30:31 Surah Ar-Rum ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 31 - الرُّوم - Page - Juz 21

﴿۞ مُنِيبِينَ إِلَيۡهِ وَٱتَّقُوهُ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴾
[الرُّوم: 31]

(நம்பிக்கையாளர்களே! நீங்களும்) அவன் ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மார்க்கத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين, باللغة التاميلية

﴿منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين﴾ [الرُّوم: 31]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale! Ninkalum) avan oruvanitame tirumpi (islam markkattin mitu urutiyaka iruntu) ava(n oruva)nukke payantu tolukaiyaiyum kataippitittu natantu kollunkal. Inaivaittu vanankupavarkalil ninkal akivitatirkal
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷum) avaṉ oruvaṉiṭamē tirumpi (islām mārkkattiṉ mītu uṟutiyāka iruntu) ava(ṉ oruva)ṉukkē payantu toḻukaiyaiyum kaṭaippiṭittu naṭantu koḷḷuṅkaḷ. Iṇaivaittu vaṇaṅkupavarkaḷil nīṅkaḷ ākiviṭātīrkaḷ
Jan Turst Foundation
ninkal avan pakkame tirumpiyavarkalaka irunkal; avanitam payapaktiyutan natantu kollunkal; tolukaiyaiyum nilai niruttunkal; innum inaivaipporil ninkalum aki vitatirkal
Jan Turst Foundation
nīṅkaḷ avaṉ pakkamē tirumpiyavarkaḷāka iruṅkaḷ; avaṉiṭam payapaktiyuṭaṉ naṭantu koḷḷuṅkaḷ; toḻukaiyaiyum nilai niṟuttuṅkaḷ; iṉṉum iṇaivaippōril nīṅkaḷum āki viṭātīrkaḷ
Jan Turst Foundation
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek