×

மனிதர்கள் நம் அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய 30:36 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:36) ayat 36 in Tamil

30:36 Surah Ar-Rum ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 36 - الرُّوم - Page - Juz 21

﴿وَإِذَآ أَذَقۡنَا ٱلنَّاسَ رَحۡمَةٗ فَرِحُواْ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ إِذَا هُمۡ يَقۡنَطُونَ ﴾
[الرُّوم: 36]

மனிதர்கள் நம் அருளைச் சுவைக்கும்படி நாம் செய்தால் அதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். எனினும், அவர்களுடைய கைகளே தேடிக் கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு தீங்கேற்படும்போது உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم, باللغة التاميلية

﴿وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم﴾ [الرُّوم: 36]

Abdulhameed Baqavi
manitarkal nam arulaic cuvaikkumpati nam ceytal ataik kontu avarkal makilcciyataikirarkal. Eninum, avarkalutaiya kaikale tetik konta (tiya) ceyalin karanamaka avarkalukku oru tinkerpatumpotu utane avarkal nampikkaiyilantu vitukinranar
Abdulhameed Baqavi
maṉitarkaḷ nam aruḷaic cuvaikkumpaṭi nām ceytāl ataik koṇṭu avarkaḷ makiḻcciyaṭaikiṟārkaḷ. Eṉiṉum, avarkaḷuṭaiya kaikaḷē tēṭik koṇṭa (tīya) ceyaliṉ kāraṇamāka avarkaḷukku oru tīṅkēṟpaṭumpōtu uṭaṉē avarkaḷ nampikkaiyiḻantu viṭukiṉṟaṉar
Jan Turst Foundation
innum nam manitarkalai (nam) rahmattai rucikka (anupavikka)c ceytal. Avarkal ataik kontu makilkirarkal; anal avarkalutaiya kaikal munnare ceytullataik kontu oru tinku avarkalukku campavittu vittal avarkal niracaippattu vitukirarkal
Jan Turst Foundation
iṉṉum nām maṉitarkaḷai (nam) rahmattai rucikka (aṉupavikka)c ceytāl. Avarkaḷ ataik koṇṭu makiḻkiṟārkaḷ; āṉāl avarkaḷuṭaiya kaikaḷ muṉṉarē ceytuḷḷataik koṇṭu oru tīṅku avarkaḷukku campavittu viṭṭāl avarkaḷ nirācaippaṭṭu viṭukiṟārkaḷ
Jan Turst Foundation
இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek