×

நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்து விடுகிறான் என்பதை அவர்கள் 30:37 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:37) ayat 37 in Tamil

30:37 Surah Ar-Rum ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 37 - الرُّوم - Page - Juz 21

﴿أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴾
[الرُّوم: 37]

நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்து விடுகிறான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: أو لم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في, باللغة التاميلية

﴿أو لم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في﴾ [الرُّوم: 37]

Abdulhameed Baqavi
niccayamaka allah tan natiyavarkalukku unavai virivakkukiran; (tan natiyavarkalukkuk) kuraittu vitukiran enpatai avarkal kavanikkavillaiya? Nampikkai konta makkalukku niccayamaka itil pala attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
niccayamāka allāh tāṉ nāṭiyavarkaḷukku uṇavai virivākkukiṟāṉ; (tāṉ nāṭiyavarkaḷukkuk) kuṟaittu viṭukiṟāṉ eṉpatai avarkaḷ kavaṉikkavillaiyā? Nampikkai koṇṭa makkaḷukku niccayamāka itil pala attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
niccayamaka allah tan natiyorukku riskkai - akara vacatikalai - vicalamakkukiran; (tan natiyorukkuc) curukkiyum vitukiran enpatai avarkal parkka villaiya? Niccayamaka iman kontulla camukattirku itil attatcikal irukkinrana
Jan Turst Foundation
niccayamāka allāh tāṉ nāṭiyōrukku riskkai - ākāra vacatikaḷai - vicālamākkukiṟāṉ; (tāṉ nāṭiyōrukkuc) curukkiyum viṭukiṟāṉ eṉpatai avarkaḷ pārkka villaiyā? Niccayamāka īmāṉ koṇṭuḷḷa camūkattiṟku itil attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை - ஆகார வசதிகளை - விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek