×

(மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் 30:46 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:46) ayat 46 in Tamil

30:46 Surah Ar-Rum ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 46 - الرُّوم - Page - Juz 21

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن يُرۡسِلَ ٱلرِّيَاحَ مُبَشِّرَٰتٖ وَلِيُذِيقَكُم مِّن رَّحۡمَتِهِۦ وَلِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴾
[الرُّوم: 46]

(மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் கொண்டு) அவன் தன் அருளை (மழையை) நீங்கள் சுவைக்கும்படிச் செய்து, கப்பல்களையும் அவன் தன் கட்டளையைக் கொண்டே செல்லும்படிச் செய்கிறான். அதனால் (பல தீவுகளிலும் நாடுகளிலும் உள்ள) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இவற்றுக்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக

❮ Previous Next ❯

ترجمة: ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره, باللغة التاميلية

﴿ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره﴾ [الرُّوم: 46]

Abdulhameed Baqavi
(Malaikku munnar kulirnta) karrai narceytiyaka avan anuppi vaippatum avanutaiya attatcikalil onre. (Ataik kontu) avan tan arulai (malaiyai) ninkal cuvaikkumpatic ceytu, kappalkalaiyum avan tan kattalaiyaik konte cellumpatic ceykiran. Atanal (pala tivukalilum natukalilum ulla) avanutaiya arulai ninkal tetik kolkirirkal. (Ivarrukkaka) ninkal nanri celuttuvirkalaka
Abdulhameed Baqavi
(Maḻaikku muṉṉar kuḷirnta) kāṟṟai naṟceytiyāka avaṉ aṉuppi vaippatum avaṉuṭaiya attāṭcikaḷil oṉṟē. (Ataik koṇṭu) avaṉ taṉ aruḷai (maḻaiyai) nīṅkaḷ cuvaikkumpaṭic ceytu, kappalkaḷaiyum avaṉ taṉ kaṭṭaḷaiyaik koṇṭē cellumpaṭic ceykiṟāṉ. Ataṉāl (pala tīvukaḷilum nāṭukaḷilum uḷḷa) avaṉuṭaiya aruḷai nīṅkaḷ tēṭik koḷkiṟīrkaḷ. (Ivaṟṟukkāka) nīṅkaḷ naṉṟi celuttuvīrkaḷāka
Jan Turst Foundation
innum ninkal avan rahmattiliruntu cuvaippatarkakavum, kappal tan uttaravinal (katalil) celvatarkakavum, tan arulai ninkal tetik kolvatarkakavum, ninkal nanri celuttuvatarkakavum (ivarrukkellamaka) nanmarayan kurikkontu varupavaiyakak karrukalai anuppukirane atuvum avan attatcikalilullatakum
Jan Turst Foundation
iṉṉum nīṅkaḷ avaṉ rahmattiliruntu cuvaippataṟkākavum, kappal taṉ uttaraviṉāl (kaṭalil) celvataṟkākavum, taṉ aruḷai nīṅkaḷ tēṭik koḷvataṟkākavum, nīṅkaḷ naṉṟi celuttuvataṟkākavum (ivaṟṟukkellāmāka) naṉmārāyaṅ kūṟikkoṇṭu varupavaiyākak kāṟṟukaḷai aṉuppukiṟāṉē atuvum avaṉ attāṭcikaḷiluḷḷatākum
Jan Turst Foundation
இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek